(Reading time: 34 - 68 minutes)
Uravendru vantha kadhal
Uravendru vantha kadhal

இப்படியா அம்போன்னு இரண்டு ஆம்பளைங்ககிட்ட விட்டுட்டு வருவீங்க” என கோபப்பட்டாள்

”இல்ல வைஷு அவனுங்களை விரட்ட நான் என்னென்னவோ செய்தேன் அவனுங்கதான் வெட்கமேயில்லாம இளிச்சிக்கிட்டு நின்னாங்க, நீ வேற அவனுங்க பேசறத கேட்டு சிரிச்சிட்டு இருந்தியா உனக்கும் அவங்களை பிடிச்சிருக்கு போலன்னு நான் நினைச்சிட்டு உள்ளே வந்துட்டேன்”

”நீங்க எப்படி அப்படி நினைக்கலாம் அத்தான், என்

...
This story is now available on Chillzee KiMo.
...

ை கண்ட ஆதி

”என்னடா இப்படி ஷாக் அடிச்ச மாதிரி நிக்கற”

”நீயாண்ணா இப்படி பேசறது, இது நாள் வரைக்கும் நான் சாப்பிட்டேனா இல்லயான்னு கூட நீ கேட்டதில்லையே இப்ப மட்டும் கேட்கற”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.