(Reading time: 34 - 68 minutes)
Uravendru vantha kadhal
Uravendru vantha kadhal

”அத்தான் என்ன பார்க்கறீங்க எனக்கு எட்டல வந்து உதவி பண்ணுங்க” என்றாள்

அவள் மீது இருந்த கோபத்தால் சேரிலிருந்து எழுந்து வந்து ஆதி என்ன செய்கிறோம் என்று அறியாமலேயே அவள் இடுப்பை பிடித்து தூக்கினான்.

இப்பொழுது அவளுக்கு போட்டோ எட்டவும் மாட்டிவிட்டாள். அவளை இறக்கிவிட்டு மீண்டும் இருக்கையில் வந்து அமர்ந்தான். அவன் பிடித்த பிடியில் அவளுக்கு இடுப்பில் வலி ஏற்பட்டது. அ

...
This story is now available on Chillzee KiMo.
...

த்தான், என்ன பண்றது வேற வழியில்லாம அவங்க  சொல்ற பொய்யை கேட்டுட்டு இருந்தேன் கொஞ்ச நேரம் டைம்பாஸாச்சி, எனக்கும் அவங்களை விட்டு வரணும்னு தோணிச்சி ஆனா அத்தான் தப்பு உங்க மேலதான், உங்க அத்தை பொண்ணை

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.