Page 19 of 20
”எங்க போறோம் அத்தான்” என சாப்பிட்டுக் கொண்டே கேட்டாள் வைஷு
”கடைக்கு”
”அதான் என்ன கடைக்கு அத்தான்”
”உனக்கு டிரஸ் நகையெல்லாம் வாங்கப்போறோம்”
”எனக்கெதுக்கு அத்தான். அதான் என்கிட்டயே டிரஸ் இருக்கே நகையும்தான் போட்டிருக்கேனே”
”எது இதுவா உன்கிட்ட 2 பாவாடை தாவணி செட்தான் இருக்கு, ஒண்ணு இராமேஸ்வரத்துல பார்த்துட்டேன் .இன்னொன்னு இன்னிக்கு பார்
...
This story is now available on Chillzee KiMo.
...
ச்சிட்டு வந்து உன்னை எழுப்பறேன் நாம ஒண்ணா கடைக்கு போலாம் சரியா”
”சரிங்கத்தான் உங்க போனை கொடுங்க”
”ஏம்மா அம்மாகிட்ட பேசனுமா”
”இல்லை அத்தான் பாட்டிகிட்ட பேசனும்”