Page 18 of 20
”இத்தனை நாளும் நீ சாப்பிட்ட பின்னாடிதானே எனக்கு சாப்பாடு தூக்கிட்டு வருவ அதனால நான் கேட்கல, இன்னிக்கு ஏதோ கேட்கனும்னு தோணிச்சி கேட்டேன் போதுமா விடு”
”சரி சரி நான் சாப்பிட்டேன், நீங்க சாப்பிட்டு முடிச்சிட்டு சொல்லுங்க நான் ஒவ்வொரு ஆளா உள்ள அனுப்பறேன் சீக்கிரமா பேரம் பேசி பணத்தை வாங்கி சரக்கை அனுப்பிடுங்க” என தேவா ஆதிக்கு கட்டளையிடுவதைக் கண்டவன்
”டேய் என்னடா
...
This story is now available on Chillzee KiMo.
...
துட்டாங்க, அவங்களோட வியாபாரம் பேசி முடிச்சிட்டா காய்கறிகளை வித்துட்டு நாம் வெளியே கடைக்கு போலாம் இந்தா வாயை திற” என அவளுக்கு பூரியை உருளைக்கிழங்கு மசாலாவுடன் ஊட்டிவிட ஆரம்பித்தான் ஆதி