Page 12 of 20
”அதுக்குன்னு காலாங்காத்தால 4.30க்காடா வருவீங்க, நான் என்ன அவளை தூக்கியா சாப்பிட போறேன்”
”அது அப்புறம் ஒரு விசயம் சொல்லு நைட்டெல்லாம் நீ எங்க படுத்திருந்த” என சந்தேகத்துடன் கேட்டான் இளமாறன்
”ஏன் கேட்கற”
”சொல்லுடா” என்றான் மீண்டும்
”கார்ல நானும் தேவாவும் படுத்திருந்தோம்”
”அப்ப வைஷ்ணவி எங்க படுத்திருந்தா”
”உள்ளே ரூம்ல”
”
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
”எங்களுக்கு எல்லாம் தெரியும் நீ வழிய விடு” என்றான் கார்த்திக்
”நான் உன் அண்ணன்டா மறந்துடாத”
”அதையெல்லாம் மறந்து பல வருஷமாச்சி வழிய விடு நான் வைஷூவை பார்க்கனும்”