(Reading time: 34 - 68 minutes)
Uravendru vantha kadhal
Uravendru vantha kadhal

அவன் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது, கார்த்தி சொன்னதை கேட்ட இளமாறனுக்கு கோபம் வந்தது உடனே அவன் தன் பங்குக்கு

”வைஷூ நான் ஷேர்மார்க்கெட்டிங் பண்றேன், தினம் தினம் ஆயிரக்கணக்குல பணம் சம்பாதிக்கிறேன்” என இளமாறன் அவளிடம் அளக்கவும் இடைபுகுந்து கார்த்திக்

”வைஷூ உனக்கு தெரியுமா இந்த மதுரையில நீ பார்க்கற பெரிய பெரிய பில்டிங் எல்லாமே நான்தான் கட்டினேன்” என்றான் பெருமை

...
This story is now available on Chillzee KiMo.
...

ண்ணியவள் முதலில் கையிலிருந்த பூவை சாமி போட்டோவுக்கு மாட்ட நினைத்து அங்கு சென்றாள். அந்த போட்டோவோ உயரத்தில் இருக்க அவளுக்கு எட்டவில்லை அவள் உடனே ஆதியை பார்க்க அவனும் அவளைப் பார்த்தான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.