(Reading time: 34 - 68 minutes)
Uravendru vantha kadhal
Uravendru vantha kadhal

மறுபடியும் என்னால இந்த குடும்பம் பிரிய வேணாம், நீங்க இங்க இருக்கறது அவசியம் நிச்சயம் ஒரு நாள் நான் அம்மா, அப்பா எல்லாரும் கண்டிப்பா இங்க வருவோம் அப்ப நீங்க உங்க தங்கச்சியை வரவேற்க இங்க இருக்க வேணாமா ப்ளீஸ் மாமா நீங்க இங்க இருங்க” என சொல்லிவிட்டு திரும்பி காருக்கு பக்கத்தில் நின்று கொண்டிருந்த பாட்டியிடம் வந்து

”பாட்டி நீங்களும் இந்த வீட்லதான் இருக்கனும் என்னால யாரு

...
This story is now available on Chillzee KiMo.
...

னுப்பினாள் என தெரிந்து கொள்ள அவளிடமே வந்தார்

”அம்மாடி என்னம்மா இது, உன் பாட்டியை பாரு, உன்னை விட்டுட்டு போய்ட்டாங்க நீ என்னம்மா சொன்ன அவங்க கிட்ட அவங்க ஏன் வேகமா உள்ளே போறாங்க” என கேட்க

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.