Page 2 of 7
ஒவ்வொன்றும் அவளுக்கு பிடித்த மாதிரி பார்த்து பார்த்து செய்ய அதை பார்த்து கொண்டு இருந்தவளுக்கும் இப்படி ஒரு குடும்பத்தை இழக்க பார்த்தேனே என்று நொந்து கொண்டதோடு தான் இனி ஒரு குடும்ப தலைவியாக பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தாள்.
அப்போது தான் ரஷினா முகத்தில் ஏதோ கவலை இருப்பதை உணர்ந்தவள் அவள் அருகில் சென்று அமர்ந்து கொண்டாள்.
ஹாய் ரஷி
...
This story is now available on Chillzee KiMo.
...
யிடம் பேசுவதை அண்ணன் கேட்டிருந்தால் தன் மனதில் மறைத்து வைத்து இருக்கும் காதலை அறிந்து கொள்வானே, இப்போது என்ன செய்வது என்று புரியாமல் விழிக்க, ரித்திக் இயல்பாக