Page 7 of 7
ரித்திக் அது உங்க அப்பா அம்மா இரண்டு பேருக்குமே உரியது. என் பொண்ணு வைத்திய செலவுக்காக எல்லா சொத்தையும் உங்க அப்பா விற்று விட்டார். ஜோதியை கல்யாணம் பண்ணும் போது எவ்வளவு கஷ்டப்பட்டாலும் உங்களுக்கு சாப்பாடு காப்பாற்றுவேனு வாக்கு கொடுக்கிறேன் என்று சொன்னார். அப்போ அவர்கிட்ட சொத்து எதுவும் இல்லை.
உன்னோட அப்பா அம்மா இரண்டு பேரும் கஷ்டப்பட்டு சேர்த்தது தான் இவ்வளவு பணம்.
...
This story is now available on Chillzee KiMo.
...