Page 4 of 7
அளவுக்கு சக்தி இல்லை என்று வருந்தினான்.
சற்று நேரம் யோசனையில் இருந்தவன் ஜெஸிகாவிற்காக ஏற்பாடுகளை செய்தான். எல்லாரும் எதிர்பார்த்த இரவு நேரம் வந்தது.
மணி பன்னிரண்டு என்று அடித்து அமைதி ஆகியும் தன் முன்னால் நிற்கும் யாரும் தனக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறாதது ஆச்சரியமாக இருந்தது.
அவள் யோசிக்கும் போதே, ஹாப்பி பர்த்டே மா என்றவாரே அவள் தலையில் கை ... ந்து விட்டாள்.
அண்ணி, பேப்பரை பார்த்ததும் இது தானா என்று நினைப்பீர்கள் என்று நினைத்தால் ஆர்வத்தோடு பிரித்தீர்கள். ஆனால் பரிசை எடுக்க சொன்னால் இப்படி ஆயிட்டீங்க என்னாச்சு
This story is now available on Chillzee KiMo.
...