Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 06 - ஜெபமலர் - 5.0 out of 5 based on 2 votes
Ninaivil vazhum nijam
Pin It

தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 06 - ஜெப மலர்

காரை ஓட்டிக் கொண்டிருந்தாலும் மனம் முழுவதும் தீவிர யோசனையில் இருப்பதை சுருங்கி விரியும் அவன் நெற்றியின் சுருக்கங்கள் காட்டிக்கொடுக்க தவறவில்லை.

தம்பி ஏதோ பயங்கர யோசனையில் இருக்கிற போல....ஜோதி

ம்மா... அப்படி எதுவும் இல்ல. மனதில் ஏதோ தேவையில்லாத எண்ணங்கள். வேற ஒன்னும் இல்லை.. நௌவ் ஐம் ஆல்ரைட் என்று ஒற்றை புருவம் உயர்த்தி கூறியவனின் முகத்தில் தோன்றி மறைந்த மென்னகை ஜோதியின் மனதில் ஆழப்பதிந்ததன் விளைவு அவர் முகம் சுடரைப் போல் பிரகாசித்தது.

ம்மா... உங்க ப்ரண்ட் அதான் ஜெருஷ் அங்கிள் பற்றி நீங்க இதுக்கு முன்னால எதுவும் சொன்னதே இல்லையே.....ரித்திக்

....

ம்மா... அம்மா என்று இருமுறை அழைத்தும் பதில் வராததால் வெளிய பார்த்தவாறு அமர்ந்திருந்த அன்னையின் முகத்தை உற்று நோக்கியவன் சடன் பிரேக் போட்டு வண்டியை நிறுத்தினான்..

தம்பி என்னாச்சு பா, ஏன் இங்க நிறுத்தின.....ஜோதி

ஆக்சுவலா இங்க பக்கத்துல இருந்த அம்மாவை கூப்பிட்டேன். அவங்களுக்கு கேட்கல. ஏன் கேட்கலனு எட்டி பார்த்தா,  தூரத்துல இருந்து பேசுற அவங்க கர்ணா கூட அவங்க டூயட் பாடிட்டு இருந்தாங்க அதான் டிஸ்டர்ப் பண்ணாம காரை நிறுத்திட்டேன்.... ரித்திக்

அப்பாவை பேரு சொல்லி கூப்பிட்டா உதை படுவ பார்த்துக்கோ என்று ஒற்றை விரல் நீட்டி எச்சரித்தவரின் முகத்தில் பல வருடங்களுக்கு முன்பு பார்த்த மகிழ்ச்சி நிறைந்திருப்பதை கண்டு ஒரு நிமிடம் மனம் கனத்துதான் போனது. உங்கள ரொம்ப மிஸ் பண்றேன் டேட் என்று ஆழ்மனம் வெகுவாய் கதறியதை வெளிமுகம் காட்டிடாதவாறு சிரித்து கொண்டே வண்டியை ஸ்டார்ட் செய்தான்...

சிறிது நேரம் மௌனமாக கழிய,

ரித்திக் நீ ஏதோ கேட்டதா சொன்னீயே..

அதுவா.. நீங்க ஜெருஷ் அங்கிள் பற்றி இதுக்கு முன்னால சொன்னதே இல்லையே ...

ஓ... அவன் என்னோட காலேஜ் ப்ரண்ட். படிப்பு முடிந்த பிறகு எந்த கான்டெக்ட்ம் இல்ல.. இப்ப ரீசண்ட்டா ஒரு நாள் சர்ச்ல பார்த்து பேசினோம். அதுக்குப்பிறகு தான் இந்த சந்திப்பு....என்று கூறியவர் கேள்வியாய் மகனின் முகத்தை ஏறிட்டார்.

தாயின் மனவோட்டத்தை அறிந்தவன், ஹோட்டல் மேனேஜர் போஸ்டிங்கு ஜெஸிகாவை செலக்ட் பண்ணி ஆர்டர்ல சைன் பண்ணிட்டு தான் வந்தேன். இங்க வந்த பிறகு தான் உங்க

 •  Start 
 •  Prev 
 •  1  2  3  4  5  6  7  8 
 •  Next 
 •  End 

About the Author

Jebamalar

Latest Books published in Chillzee KiMo

 • Aazhiyin kadhaliAazhiyin kadhali
 • En idhayam kavarntha thamaraiyeEn idhayam kavarntha thamaraiye
 • Idho oru kadhal kathai Pagam 1Idho oru kadhal kathai Pagam 1
 • Kadhal CircusKadhal Circus
 • MashaMasha
 • Nilave ennidam nerungatheNilave ennidam nerungathe
 • Unnai kaanaathu urugum nodi neramUnnai kaanaathu urugum nodi neram
 • Ullathal unnai nerungugirenUllathal unnai nerungugiren

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 06 - ஜெபமலர்AdharvJo 2019-11-02 14:50
wow Lovely and suspense filled screen play ma'am :clap: :clap: :hatsoff: Interesting!!
Nisha and ariq oda bonding :cool: Nisha oda cravings rombha realistic aga capture seithu irukinga (y) and John vangina bulb super :dance:

Reena oda intro was too cute but indha periya manushi appadi ena information share pana wait panuranga :Q: hope she will be safe :yes:

Heroin and hero catch up scene was also nice....Indha KD athai steam oda sadhikku sikrama full stop vainga ji :yes: Ella epis-um dhool wow
thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 06 - ஜெபமலர்madhumathi9 2019-10-23 08:30
:clap: nice epi facepalm but theeppidiththu watchman baathikkapattirukkiraare :Q: eppadi kandupidikka pogiraargalo? :thnkx: 4 this epi.eagerly waiting for next epi :GL: Katha I interesting saga poguthu. :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 06 - ஜெபமலர்Jeba 2019-10-23 10:23
Quoting madhumathi9:
:clap: nice epi facepalm but theeppidiththu watchman baathikkapattirukkiraare :Q: eppadi kandupidikka pogiraargalo? :thnkx: 4 this epi.eagerly waiting for next epi :GL: Katha I interesting saga poguthu. :clap:

Quoting madhumathi9:
:clap: nice epi facepalm but theeppidiththu watchman baathikkapattirukkiraare :Q: eppadi kandupidikka pogiraargalo? :thnkx: 4 this epi.eagerly waiting for next epi :GL: Katha I interesting saga poguthu. :clap:

Thank u மது mam
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 06 - ஜெபமலர்Jeba 2019-10-23 10:24
Quoting sasi:
கலக்குறீங்க மேம் கதையின் போக்கில் வரும் திருப்பங்களும் எதிர்பார்ப்பும் ஆர்வத்தை அதிகரிக்கிறது ஆயினும் பல கேள்விகளுக்கு இன்னும் விடை தெரியாமலே உள்ளதே தோழி இன்றைய எபி அருமை விருவிருப்பு குறையாமல் சுறுசுறுப்பாக எழுதி வெளியிட்டமைக்கு மிக்க நன்றி

நன்றி தோழி.. சீக்கிரம் உங்கள் கேள்விக்கு விடை அளித்து விடுகிறேன்..
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 06 - ஜெபமலர்Jeba 2019-10-23 10:25
Quoting தீபக்:
wow Buddy really fantastic episode :clap: . Story is going thrilling unable to predict what is going to happen next ? . Eagerly waiting for next episode what that cute little girl is going to tell :Q: . :thnkx: for the long update. :GL: for the next one.

நன்றி தோழரே...
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 06 - ஜெபமலர்sasi 2019-10-23 07:36
கலக்குறீங்க மேம் கதையின் போக்கில் வரும் திருப்பங்களும் எதிர்பார்ப்பும் ஆர்வத்தை அதிகரிக்கிறது ஆயினும் பல கேள்விகளுக்கு இன்னும் விடை தெரியாமலே உள்ளதே தோழி இன்றைய எபி அருமை விருவிருப்பு குறையாமல் சுறுசுறுப்பாக எழுதி வெளியிட்டமைக்கு மிக்க நன்றி
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 06 - ஜெபமலர்தீபக் 2019-10-23 07:21
wow Buddy really fantastic episode :clap: . Story is going thrilling unable to predict what is going to happen next ? . Eagerly waiting for next episode what that cute little girl is going to tell :Q: . :thnkx: for the long update. :GL: for the next one.
Reply | Reply with quote | Quote

Coming Soon...

Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

Come join the FUN!

Write @ Chillzee
Go to top