Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 06 - ஜெபமலர் - 5.0 out of 5 based on 2 votes
Ninaivil vazhum nijam

        ரித்திக்கிற்கு விழிப்பு வர விழித்தவன் தன் மொபைலை தேடி ஆபிஸ் அறைக்கு சென்றான். பள்ளி நம்பரில் இருந்து மிஸ்டு கால் வந்ததை பார்த்தவன் வேகமாக தொடர்பு கொண்டான்.

ஹலோ, நான் ரித்திக் பேசுறேன்.

சார் ஸ்கூல் பின் பக்க கார்டன்ல தீ பிடிச்சிட்டு, ஜோசப் வாட்ச்மேன்க்கு தீக்காயம். ஸ்கூல்க்கு எந்த ப்ராபிளமும் இல்ல, வேற யாருக்கும் பாதிப்பு இல்ல, ஜோசப் அண்ணன் அவர் மேல தீ எரியும் போதே ஓடி வந்து அலாரம் அடிச்சிட்டாரு, அதனால ரொம்ப சேதம் இல்ல.

எ.. எ... எந்...எந்த ஹாஸ்பிட்டல்

சார், சிட்டி ஹாஸ்பிட்டலுக்கு போய்ருக்காங்க.

தட்டு தடுமாறி ஆரிக் அறைக்கு வந்தவன் விஷயத்தை கூறினான்.

ஆரிக்... நீ அம்மா கிட்ட கவனமா விஷயத்தை சொல்லி அவங்கள ஸ்கூல்க்கு கூட்டிட்டு வா, நான் ஹாஸ்பிட்டல் போய்ட்டு அங்க வந்திடுறேன்.

சரிணா பார்த்து கவனமா போ....ஆரிக்

ரித்திக் செல்வதை ஜன்னலின் வழியாக பார்த்து கொண்டு இருந்த சாந்தியின் மனம் மகிழ்ச்சியில் குதூகலித்தது.

ஹாஸ்பிட்டல்,

வா ரித்திக்..... சப் இன்ஸ்பெக்டர்

சார்....

ரித்திக்... வாட்ச்மேன்க்கு பயங்கர காயம், டீரீட்மெண்ட் போய்ட்டு இருக்கு. அவர் கண் முழித்து பேசுனா எப்படி நடந்ததுனு தெரியும்.

ஐயா... அவரை எப்படியாவது காப்பாற்ற சொல்லுங்கய்யா என்றவாறே ஒரு நடுத்தர பெண்மணி ரித்திக் காலில் வீழ்ந்தாள். சிறுமி அப்பெண்ணின் சேலையை பிடித்து கொண்டு அழுது கொண்டு நின்றாள்.

இதைக்கண்ட ரித்திக் கண்கள் வலியில் நீரை கக்கியது.

அக்கா, அழாதீங்க எவ்வளவு செலவானாலும் நாங்க பார்த்து கொள்கிறோம். அண்ணன் திரும்ப நல்ல படியா வருவாங்க என்று ஆறுதல் படுத்தினான்.

ரித்திக்.... இன்ஸ்பெக்டர்

அங்கிள்...

நாம ஸ்கூல்ல போய் பார்த்து விட்டு வருவோம்.

About the Author

Jebamalar

Latest Books published in Chillzee KiMo

  • AndrilAndril
  • I MyselfI Myself
  • Nin thiruvadi saranamNin thiruvadi saranam
  • Pinai vendum panmaaya kalvanPinai vendum panmaaya kalvan
  • Tholaivil Ni Ninaivil NaanTholaivil Ni Ninaivil Naan
  • Thedum Kan Paarvai ThavikkaThedum Kan Paarvai Thavikka
  • Un nesam en suvasamUn nesam en suvasam
  • Unnai kan thedutheUnnai kan theduthe

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 06 - ஜெபமலர்AdharvJo 2019-11-02 14:50
wow Lovely and suspense filled screen play ma'am :clap: :clap: :hatsoff: Interesting!!
Nisha and ariq oda bonding :cool: Nisha oda cravings rombha realistic aga capture seithu irukinga (y) and John vangina bulb super :dance:

Reena oda intro was too cute but indha periya manushi appadi ena information share pana wait panuranga :Q: hope she will be safe :yes:

Heroin and hero catch up scene was also nice....Indha KD athai steam oda sadhikku sikrama full stop vainga ji :yes: Ella epis-um dhool wow
thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 06 - ஜெபமலர்madhumathi9 2019-10-23 08:30
:clap: nice epi facepalm but theeppidiththu watchman baathikkapattirukkiraare :Q: eppadi kandupidikka pogiraargalo? :thnkx: 4 this epi.eagerly waiting for next epi :GL: Katha I interesting saga poguthu. :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 06 - ஜெபமலர்Jeba 2019-10-23 10:23
Quoting madhumathi9:
:clap: nice epi facepalm but theeppidiththu watchman baathikkapattirukkiraare :Q: eppadi kandupidikka pogiraargalo? :thnkx: 4 this epi.eagerly waiting for next epi :GL: Katha I interesting saga poguthu. :clap:

Quoting madhumathi9:
:clap: nice epi facepalm but theeppidiththu watchman baathikkapattirukkiraare :Q: eppadi kandupidikka pogiraargalo? :thnkx: 4 this epi.eagerly waiting for next epi :GL: Katha I interesting saga poguthu. :clap:

Thank u மது mam
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 06 - ஜெபமலர்Jeba 2019-10-23 10:24
Quoting sasi:
கலக்குறீங்க மேம் கதையின் போக்கில் வரும் திருப்பங்களும் எதிர்பார்ப்பும் ஆர்வத்தை அதிகரிக்கிறது ஆயினும் பல கேள்விகளுக்கு இன்னும் விடை தெரியாமலே உள்ளதே தோழி இன்றைய எபி அருமை விருவிருப்பு குறையாமல் சுறுசுறுப்பாக எழுதி வெளியிட்டமைக்கு மிக்க நன்றி

நன்றி தோழி.. சீக்கிரம் உங்கள் கேள்விக்கு விடை அளித்து விடுகிறேன்..
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 06 - ஜெபமலர்Jeba 2019-10-23 10:25
Quoting தீபக்:
wow Buddy really fantastic episode :clap: . Story is going thrilling unable to predict what is going to happen next ? . Eagerly waiting for next episode what that cute little girl is going to tell :Q: . :thnkx: for the long update. :GL: for the next one.

நன்றி தோழரே...
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 06 - ஜெபமலர்sasi 2019-10-23 07:36
கலக்குறீங்க மேம் கதையின் போக்கில் வரும் திருப்பங்களும் எதிர்பார்ப்பும் ஆர்வத்தை அதிகரிக்கிறது ஆயினும் பல கேள்விகளுக்கு இன்னும் விடை தெரியாமலே உள்ளதே தோழி இன்றைய எபி அருமை விருவிருப்பு குறையாமல் சுறுசுறுப்பாக எழுதி வெளியிட்டமைக்கு மிக்க நன்றி
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 06 - ஜெபமலர்தீபக் 2019-10-23 07:21
wow Buddy really fantastic episode :clap: . Story is going thrilling unable to predict what is going to happen next ? . Eagerly waiting for next episode what that cute little girl is going to tell :Q: . :thnkx: for the long update. :GL: for the next one.
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top