Page 7 of 8
சரி ..
ஜீப் பள்ளிக்குள் சென்றது.
கண்ணீரோடு நிற்கும் மக்களுக்கு நடுவே ஜோதியும் நின்றார். அவருக்கு துணையாக நிஷா ரஷி இருவரும் நின்றார்கள்.
போலீஸை கண்டதும் களைய ஆரிக் மட்டும் வந்தான்.
வணக்கம் சார்... ஆரிக்
ம்ம்... ஆரிக் தோட்டத்தை பார்த்தியா.
ஆமா சார்...
அது என்ன சார். அங்கிள்னே கூப்பிடு. கர்ணாவோட ப்ரண்ட் தான் நான்.. சரி ர
...
This story is now available on Chillzee KiMo.
...
வாட்ச்மேன் டெய்லி மரத்தடி ஷெட்ல தான் படுப்பாராம். ஆனால் இன்னைக்கு எதுக்கு இங்க வந்தார் என்று தெரியல.. அப்புறம் அவர் மட்டும் இல்லனா பெருத்த சேதம் ஏற்பட்டிருக்கும்.....சப் இன்ஸ்பெக்டர்.