தொடர்கதை - அழகான ராட்சசியே!!! – 02 - பத்மினி செல்வராஜ்
“குட் மார்னிங் கைஸ்... “ என்றவாறு கை அசைத்து கொண்டே தன் டீம் க்யூபிக்கல் (cubical) இருந்த அந்த பகுதிக்குள் நுழைந்தாள் சந்தியா...
எல்லாரும் அவள் குரலை கேட்டு திரும்பி பார்த்து “ஹாய் சந்தியா...” என்று புன்னகைத்து மீண்டும் தங்கள் லேப்டாப் க்குள் தலையை நுழைத்து கொண்டனர்....
அதை கண்ட சந்தியா ஒரு நொடி அதிசயித்து நின்றாள்..
“என்னடா இது ??.. நிஜமாகவே இது நம்ம டீம் தானா?? இல்ல வேற டீம் மாறி வந்திட்டமா?? “ என்று மீண்டும் ஒரு முறை சுற்றி பார்த்து எல்லாம் தெரிந்த முகமாக இருக்க,
“ஹ்ம்ம்ம் இது நம்ம டீம் தான்...”
...
This story is now available on Chillzee KiMo.
...
் ம் வேண்டாம்.. இதுவா நீ ஆபிஸ் வர்ர நேரம்..?? . “ என்றான் மீண்டும் அவளை முறைத்து சிடுசிடுத்தவாறு
“ஹீ ஹீ ஹீ நோ டென்ஷன் பாஸ்..... ஓவரா டென்ஷன் ஆனா அது உடம்புக்கு ஆகாதாம்...”