Page 6 of 8
பண்ணி முடியலைனு ..
உடனே அவரும் உன் நம்பருக்கு ட்ரை பண்ணினார் நீ எழுதின டெஸ்ட் கேஸை வாங்கி யார்கிட்டயாவது கொடுத்து டெஸ்ட் பண்ண வைக்கலாம்னு....
கள்ளி.... நீ அவர் எப்படியும் கால் பண்ணுவார் னு தெரிஞ்சுதான் ஸ்விட்ச் ஆப் பண்ணி வச்சுட்டனு நினைக்கிறேன்...
அப்புறம் என்னையும் கதிரேசனையும் புடிச்சுகிட்டார்... டெஸ்ட் பண்ணி சைன் ஆப் பண்ணினாதான் புரடக்சனுக்கு மூ
...
This story is now available on Chillzee KiMo.
...
அப்புறம் lessons learned மீட்டிங் னு ஒன்ன வச்சு அதுல டெவ் டீம் நம்மள கை காமிச்சுட்டாங்க..
நாம சரியா டெஸ்ட் பண்ணாதனாலதான் புரடக்சன்ல பெயில் ஆச்சுனு.. அந்த புது மண்டையும்