(Reading time: 14 - 27 minutes)
Azhagana Ratchashiyae!!!
Azhagana Ratchashiyae!!!

உடனே எல்லாரும் டெஸ்ட் பண்ணின  டெஸ்ட் கேஸ் எல்லாம்  ரெவ்யூ பண்ண காமிங்கனு சொல்லிட்டார்...

அதான்  எல்லாரும் இப்ப அவசர அவசரமா அடிச்சுகிட்டு இருக்கோம்..

ஆமாம் நீ எப்பவுமே deployment அப்ப லீவ் எடுக்க மாட்டியே டி...அதுவும் முக்கியமான சினாரியோ எல்லாம்  ஆரம்பத்துலயே டெஸ்ட் பண்ணிடுவியே...  இப்ப எப்படி இதை டெஸ்ட் பண்ணாம விட்டுட்டு  போன?? “ என்றாள்

...
This story is now available on Chillzee KiMo.
...

ுந்தன...

அந்த டெப்லாய்மென்ட் ல் நடந்த குழறுபடிகளை பற்றி இது டெவ் டீம் தவறு எனவும், இல்லை இது டெஸ்ட்  டீம் தவறுதான் என ஆர்க்யூமென்ட் ஆக குவிந்து கிடந்தன...

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.