Page 5 of 8
சுழல் நாற்காலியை தள்ளி அருகில் வந்தவள்
“யார் கிட்டயும் சொல்லிடாத டி வம்பு.....இது planned sick leave.. “ என்றாள் ரகசியமாக கண் சிமிட்டி சிரித்தவாறு ...
அதை கேட்டு அதிர்ந்தவள்
“அடிப்பாவி... எப்படி டி நீ மட்டும் கல்யாணத்துக்கு போய்ட்டு தைர்யமா சிக் லீவ் போட்ட..?? “ என்றாள் ஆச்சர்யமாக
“பின்ன என்ன செய்யறதாம் ?? ... ் விட மாட்டியே...
டீம்ல நீயும் பாதியில போய்ட்டியா ?? நீ டெஸ்ட் பண்ணாததெல்லாம் அப்படியே நின்னு போச்சு.. அப்புறம் டெவ் டீம் வினித் கிட்ட எஸ்கலேட் பண்ணிட்டாங்க இன்னும் டெஸ்ட்
This story is now available on Chillzee KiMo.
...