Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 11 - ஜெபமலர் - 5.0 out of 5 based on 2 votes
Ninaivil vazhum nijam
Pin It

தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 11 - ஜெப மலர்

ஜெருஷை பார்த்ததும் வேகமாக சென்று கட்டிக் கொண்டாள். மகள் தனக்காக பார்த்து பார்த்து சமைத்ததை சாப்பிடும் போது கண்கள் கலங்கியது.

அப்பா... அம்மாவையும் கூட்டிட்டு வந்திருக்கலாம்ல. 

அம்மா வரனும்னு தான் கிளம்பினாள். கடைசியில் சின்ன வேலை வந்து விட்டது. 

அங்கிள், ஸ்கூல் எப்படி போகுது என்று தொடங்கிய ரஷினா ஒவ்வொரு விஷயமாக ஜெருஷிடம் கேட்க நேரம் வேகமாக சென்றது.

மாலையில் கமலம் செய்த வடை சட்னியுடன் அனைவரும் பேசி கொண்டு இருந்தார்கள்.

ஜெருஷ் மொபைலில் பேசிக் கொண்டே தோட்டத்திற்குள் செல்வதை பார்த்த ஜோதி இருவருக்கும் சேர்த்து வடை எடுத்து கொண்டு தோட்டத்திற்கு சென்றார்.

இருவரும் வெகு நேரமாகியும் உள்ளே வராததால் அவர்கள் பேசுவதை கேட்க சாந்தியும் வெளியே வந்தாள். 

சாந்தியின் நல்ல நேரமா அல்லது ரித்திக்கின் கெட்ட நேரமா தெரியவில்லை. 

ஜோதி... இன்னும் ஜெஸிகாக்கு அவள் வேலை பார்க்கிறது ரித்திக்கு சொந்தமான ஹோட்டல் என்று தெரியாது போல...

ஆமா ஜெருஷ், மூன்று மாதத்தில ஜெஸிகா பர்த்டே வருகிறது. அப்போ சொல்லிக்கறேன் என்று சொல்லி இருக்கான்.

சர்ப்ரைஸ் என்கிற பெயரில் இதை அவகிட்ட சொல்லாம இருக்கிறது சரி என்று எனக்கு தோணலை. அவள் ரொம்ப நேசிக்கிறவங்க அவகிட்ட எதையும் மறைக்கிறது அவளுக்கு பிடிக்காது. சின்ன விஷயம் என்று நாம இதை நினைக்கிறோம். ஆனால், வேற யார் மூலமாகவாவது அவளுக்கு தெரிந்தால் அவள் எப்படி எடுத்துக் கொள்வாள் என்று தெரியவில்லை. சில சமயங்களில் அவளோட பிடிவாதத்தை யாராலும் மாற்ற முடியாது. அதனால் கொஞ்சம் யோசிக்க சொல்லு மாப்பிள்ளையை.

இந்த உண்மை நிஷா க்கு கூட தெரியாது. அதனால் பிரச்சனை இல்லை. 

சரி ஜோதி.. அப்புறம் உங்க விருப்பம் என்றவாறே உள்ளே செல்ல ஜோதியும் உள்ளே சென்று விட்டார். அவர்கள் இருவரும் சாந்தியை பார்க்கவில்லை. ஆனால் சாந்தி அனைத்தையும் கேட்டு விட்டாள். 

ரித்திக் வரவும் வீடே கலகலப்பாக மாறி விட்டது. அனைவரும் இரவு உணவை முடித்துவிட்டார்கள். ஜெருஷ் அங்கிருந்து விடை பெற்றார். 

அனைவரும் அவரவர் அறைக்கு சென்று விட ரித்திக் ஜெஸிகா இருவரும் தோட்டத்து ஊஞ்சலில் உட்கார்ந்து கதை பேச ஆரம்பித்தார்கள். 

 •  Start 
 •  Prev 
 •  1  2  3  4  5  6  7  8 
 •  Next 
 •  End 

About the Author

Jebamalar

Latest Books published in Chillzee KiMo

 • AndrilAndril
 • I MyselfI Myself
 • Nin thiruvadi saranamNin thiruvadi saranam
 • Pinai vendum panmaaya kalvanPinai vendum panmaaya kalvan
 • Tholaivil Ni Ninaivil NaanTholaivil Ni Ninaivil Naan
 • Thedum Kan Paarvai ThavikkaThedum Kan Paarvai Thavikka
 • Un nesam en suvasamUn nesam en suvasam
 • Unnai kan thedutheUnnai kan theduthe

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 11 - ஜெபமலர்AdharvJo 2020-01-09 15:14
Ouch very narrow minded girl pa indha jessica facepalm that anu is far better pole... is this the real reason behind her divorce :Q: ila indha sothai shanthi vera ethavathu fitting vachitangala :Q: daughter is struggling in us parents inga panathai kolai adika planning steam why didn't Jes try to find on whose name rk tried to move the property.....

Rk oda fb is really sad...But indha property yellam.karna uncle tha? How will rashi react if she knows abt it....Hopefully hero will.fix the issue in the coming episode. And hope Jes is playing prank 😍😜 one mattum confirm jeba ma'am unga team shld never plan for surprises :D :lol: good going ji 👏👏👏👏👏👏👍

Thank.you.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 11 - ஜெபமலர்Jebamalar 2020-01-23 13:31
Quoting AdharvJo:
Ouch very narrow minded girl pa indha jessica facepalm that anu is far better pole... is this the real reason behind her divorce :Q: ila indha sothai shanthi vera ethavathu fitting vachitangala :Q: daughter is struggling in us parents inga panathai kolai adika planning steam why didn't Jes try to find on whose name rk tried to move the property.....

Rk oda fb is really sad...But indha property yellam.karna uncle tha? How will rashi react if she knows abt it....Hopefully hero will.fix the issue in the coming episode. And hope Jes is playing prank 😍😜 one mattum confirm jeba ma'am unga team shld never plan for surprises :D :lol: good going ji 👏👏👏👏👏👏👍

Thank.you.

Thanks friend... Unga doubt elathaium varukira epi la clear panidalam
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 11 - ஜெபமலர்தீபக் 2020-01-09 14:37
wow buddy superb episode :clap: . Started well and finished with the tragedy. This shanthi is criminal minded fellow 3:) . Why Jessica is not thinking anything and not talking to anyone taking decisions on her own? Eagerly waiting to know what is going to happen next? :thnkx: for this update. :GL: for the next one. Buddy bring any miracle or twist next episode and bring everything to normal. And give any clue to R.K who is doing it? Consider it
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 11 - ஜெபமலர்Jebamalar 2020-01-23 13:29
Quoting தீபக்:

Thanks friend
Reply | Reply with quote | Quote
# தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 11 - ஜெபமலர்Vinoudayan 2020-01-09 12:44
Jesi too much ivalo fast divorce ku apply pannitanga :no: yenna koduma ji facepalm steam
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 11 - ஜெபமலர்Jebamalar 2020-01-23 13:29
Quoting Vinoudayan:
Jesi too much ivalo fast divorce ku apply pannitanga :no: yenna koduma ji facepalm steam

Thanks Vinoudayan...
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 11 - ஜெபமலர்zaky 2020-01-09 09:14
afterall hotel yarodathundu marachathukahalam divorce kepangala,sinnapullathanamalla iruku :Q:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 11 - ஜெபமலர்Jebamalar 2020-01-23 13:28
Quoting zaky:
afterall hotel yarodathundu marachathukahalam divorce kepangala,sinnapullathanamalla iruku :Q:

Thanks zaky... Sinapullathanathai சரி paniduvom
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 11 - ஜெபமலர்madhumathi9 2020-01-09 08:24
facepalm jessy :no: ippadiya mudivu edukkirathu very :sad: :now: riththik action & reaction enna.eagerly waiting for next epi. :thnkx: 4 this epi :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 11 - ஜெபமலர்Jebamalar 2020-01-23 13:13
Quoting madhumathi9:
facepalm jessy :no: ippadiya mudivu edukkirathu very :sad: :now: riththik action & reaction enna.eagerly waiting for next epi. :thnkx: 4 this epi :GL:

நன்றி மது மேம்
Reply | Reply with quote | Quote
# hiSreet 2020-01-09 06:23
How stupid Jessy .. never ask anything to all .. but take stupid decision some time .. Penn buthi pin buthi prove by Jessy... I think sontha selavaleh suniyam... By santhi... Rittik reaction
Reply | Reply with quote | Quote
# RE: hiJebamalar 2020-01-23 12:56
Quoting Sreet:
How stupid Jessy .. never ask anything to all .. but take stupid decision some time .. Penn buthi pin buthi prove by Jessy... I think sontha selavaleh suniyam... By santhi... Rittik reaction

Thanks Sreet... பல சமயங்களில் இப்படி அவசரமாக முடிவு எடுத்து தங்களை தாங்களே சில பேர் வருத்தி கொள்கிறார்களே
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top