Page 7 of 8
பார்க்கிற மாதிரி மாறிடுவேன் என்றவளிடம் மீண்டும் அந்த குழந்தைதனம் தெரிந்தது. மகிழ்ச்சியோடு அங்கிருந்து கிளம்பினான் இந்தியா சென்றதும் அவன் மகிழ்ச்சி அழிவதை அறியாமல்...
சென்னையில்.....
உண்மை தெரிந்த பின் ஜெஸிகாவால் அமைதியாக இருக்க முடியவில்லை. எத்தனை தடவை அந்த ஹோட்டலை பற்றி புகழ்ந்து பேசி இருப்பாள். ஆனால் ரித்திக் தன்னிடம் அது பற்றி எதுவும் ... வளிடம் இந்த கேள்வியை எதிர்பார்க்கவில்லை என்பது அனைவரின் முகத்திலும் தெரிந்தது. அத்தை நீங்க கூட சொல்லையே என்ற போது அவளின் குரலில் இருந்த வருத்தம் இடியாய் ஜோதியினுள் இருந்தது.
This story is now available on Chillzee KiMo.
...