Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - கண்டதும் காதல் - 01 - சசிரேகா - 5.0 out of 5 based on 2 votes
Kandathum kadhal
Pin It

தொடர்கதை - கண்டதும் காதல் - 01 - சசிரேகா

முன்னுரை

சில்சி வாசகர்களுக்கு,

நான் முதல் முதலில் சில்ஸிக்கு அறிமுகமானதே ஆதிபனின் காதலி என்ற கதையின் மூலமாகதான். அந்த கதையின் வெற்றியை தொடர்ந்து பல கதைகளை எழுதினேன் சில்ஸியில் எனது கதைகள் இடம்பெற்றன சில்ஸி குழுமமும் மற்றும் வாசகர்களாகிய நீங்களும் எனக்குத் தந்த ஆதரவை நான் என்றுமே மறக்க மாட்டேன்.

ஏற்கனவே நீங்கள் படித்த ஆதிபனின் காதலி என்ற கதையின் அடுத்த பாகம்தான் இந்தகண்டதும் காதல்கதையாகும்.

இதில் ஆதிபன் தன் மகளுக்கும் தன் குடும்பத்திற்கும் ஏற்படும் பிரச்சனைகளை ஆதிராவுடன் இணைந்து எப்படி தீர்க்கிறான் என்பதே இக்கதையின் கருவாகும். முதல் பாகம் போலவே இப்பாகமும் அன்பு பாசம் குடும்பம் காதல் என அனைத்து அம்சங்களுடன் எழுதியுள்ளேன்.

இதில் புதிய கோணத்தில் ஆதிபனையும் ஆதிராவையும் காட்டியுள்ளேன். இக்கதை அனைவரையும் மகிழ்விக்கும் என நம்புகிறேன்

முதல் பாகத்தைப் போல இக்கதைக்கும் வாசகர்களாகிய நீங்கள் ஆதரவு தருமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி

பாகம் 1

ன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் நடைபெறும் ஊர்திருவிழா

மக்கள் அலைபோல திரண்டு அம்மன் கோயிலை நோக்கி பக்தியுடன் சென்ற வண்ணமும் வந்த வண்ணமுமாக இருந்தனர். பலபேர் குடும்பமாகவும் சில பேர் தனியாகவும் வந்து தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொண்டிருந்தார்கள்.

அங்கப்பிரதட்சணம் செய்வது, அடிபிரதட்சணம், மண்சோறு சாப்பிடுவது போன்ற பல வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொண்டிருந்தார்கள். பல பேர் புண்ணியத்தை தேடி ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் மற்றும் வஸ்திரதானம் என பலவிதமான தானங்களை செய்துக் கொண்டிருந்தார்கள்.

சிலர் தங்கள் ஜாதகத்தில் குறிப்பிட்டிருந்த தோஷங்களை நிவர்த்தி செய்யவும் அங்கு வந்து வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொண்டிருந்தார்கள்.

திருவிழா என்பதால் வழக்கம் போல விளையாட்டு போட்டிகளும் நடைபெற்றது. காலம் காலமாக பெரியதனக்காரர்களின் குடும்பங்கள் போட்டிகளை நடத்துவது வழக்கம். ஊர் விசேஷமாகட்டும் கோயில் விசேஷம் மற்றும் இது போல ஊரில் நடக்கும் பல விழாக்களைக்

About the Author

Sasirekha

Sasirekha

Latest Books published in Chillzee KiMo

  • AndrilAndril
  • I MyselfI Myself
  • Nin thiruvadi saranamNin thiruvadi saranam
  • Pinai vendum panmaaya kalvanPinai vendum panmaaya kalvan
  • Tholaivil Ni Ninaivil NaanTholaivil Ni Ninaivil Naan
  • Thedum Kan Paarvai ThavikkaThedum Kan Paarvai Thavikka
  • Un nesam en suvasamUn nesam en suvasam
  • Unnai kan thedutheUnnai kan theduthe

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - கண்டதும் காதல் - 01 - சசிரேகாAdharvJo 2020-01-08 21:59
Inuma ivanga sandai mudiyala :eek: ;-) Anyway :dance: Adhiradi adhira and adhiban oda ammukutti sema but ippadi adhiradiya propose seithu response therinjikama ippadi :cool: aga vandhutangale!! Amma mathiri ethavdhu prank play panurangalo :Q: Avardhan kadhai-in nayagano??

Interesting start sasi ma'am :clap: :clap: Thank god oru mini mahabharatham nadaka vidamal adhiban thaduthuraru :P …..waiting to see what happens next.thank you!! :GL: for the series.
Reply | Reply with quote | Quote
# தொடர்கதை - கண்டதும் காதல் - 01 - சசிரேகாVinoudayan 2020-01-08 21:24
Good start sis :GL: nice stoty :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கண்டதும் காதல் - 01 - சசிரேகாmadhumathi9 2020-01-08 19:41
Nalla thodakkam sasi :clap: (y) kathai interesting aaga irukkum endru thonuthu :-) eagerly waiting for next epi. :thnkx: 4 this epi. :GL:
Reply | Reply with quote | Quote
# கண்டதும் காதல் 01Ravisandhiya 2020-01-08 18:56
wow sis semaa starting awesome amma mathri ponnu sema epi sis all the best (y) :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கண்டதும் காதல் - 01 - சசிரேகாரவை 2020-01-08 17:50
Sasimma! Wish you all success!
Simultaneously start writing your novel for the contest 2019-20 TEN
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கண்டதும் காதல் - 01 - சசிரேகாதீபக் 2020-01-08 17:32
wow super episode sis :clap: . So nice to see old characters back in the new story. Ammu is ultimate love at first sight so bold expressed so soon. Fighting scene and so super. So what is the hero name? Eagerly waiting for next episode to know it. :thnkx: for this episode. :GL: for next one.
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top