Page 9 of 15
இல்லை. போற வர்றவனுக்கு எல்லாம் கட்டிவைக்க, அவளை கல்யாணம் பண்ண சிலம்பம் தெரிஞ்சா போதாதுடா, நல்ல ஒழுக்கமும் பண்பும் வேணும். இப்படி ஒவ்வொரு வருஷமும் திருவிழா சமயத்தில வந்து வம்பு பண்ணிக்கிட்டு சேட்டை பண்ணி பிரச்சனை உண்டாக்கற உங்களுக்கு என் பொண்ணை கட்டித்தர நான் என்ன கேனயனா” என சொல்லி ஆதிபன் சிரிக்கவும்
...
This story is now available on Chillzee KiMo.
...
துமையா இருக்கற குடும்பத்துக்குள்ள எப்படிதான் நீங்க இப்படி இருக்கீங்களோ, இப்பவே அன்பு மாமா கிட்ட சொல்லி உங்க தோலை உரிக்கிறேன் வீட்டுக்குதானே வருவீங்க வாங்கடா வாங்க”