Page 13 of 15
நினைத்தாள் அம்முக்குட்டி.
அவளின் தோளை உலுக்கியவன்
”ஆர் யூ ஆல்ரைட்” என்றான் பாவமாக.
சிறிதும் யோசிக்காமல்
”ஐ லவ் யு” என்றாள் அம்முக்குட்டி
அதைக் கேட்டதும் அவன் கண்களில் ஒரு மின்னல் வந்து சென்றதையும் கவனித்தாள், உடனே அவன் தன் கையை எடுத்துக் கொண்டு அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
், பார்த்தானே தவிர அவளை தாண்டிச் செல்லவில்லை அதை கவனித்தவள் இரண்டாம் முறையாக அவனிடம்
”ஐ லவ் யு” என கூறவும் மீண்டும் அவன் சிரித்துவிட்டு வெளியே செல்லும் வழியாக