Page 14 of 15
மடமடவென சென்றுவிட்டான். அவனின் வேகத்தை கண்டவளுக்கு சிரிப்பு வந்தது
”ஏன் இப்படி ஓடறான் என்னை பார்த்து பயமா இல்லை நான் சொன்னதை கேட்டு பயமா, பயப்படறமாதிரி நான் தப்பா எதுவும் சொல்லலையே, பாவம் அடுத்த முறை பார்க்கும் போது தமிழ்ல சொல்லலாம். என நினைத்துக் கொண்டே கீழே விழுந்த தன் பேக்கை எடுக்கும் போதுதான் கவனித்தாள், தன் தாவணியின் மடிப்பில் ஏதோ செயின் ஒன் ... உன் அம்மா வேலையா இருக்கா
This story is now available on Chillzee KiMo.
...
“கூப்பிடுங்கப்பா பேசறேன்”
”அப்படியா இரு கூப்பிடறேன்” என சொல்லிய ஆதிபன் ரிசீவரை வைத்துக் கொண்டே