(Reading time: 25 - 50 minutes)
Azhagana Ratchashiyae!!!
Azhagana Ratchashiyae!!!

தொடர்கதை - அழகான ராட்சசியே!!! – 13 - பத்மினி செல்வராஜ்

ந்த வார விடுமுறை வழக்கம் போல மகிழ்ச்சியாக முடிந்திருக்க, அடுத்த நாள் திங்கள் கிழமை உற்சாகத்துடன் அலுவலகம் கிளம்பி சென்றான் மகிழன்..

தன் காதலை,  தன்னவளை உணர்ந்து கொண்டதில் இருந்தே அவனுள் ஒரு வித உற்சாகம் குமிழிட்டு கொண்டிருக்கிறது தான்.. அதுவும் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் அவனவளின் புகைப்படத்தை பல ஆயிரம் முறை பார்த்து விட்டான்..

அவளை அவள் முகத்தை பர்க்கும் பொழுதெல்லாம் அவனுள்ளே இனம் புரியாத பரவசம்..அவளை நேரில் பார்க்க வேண்டும்.. கோபத்தில் முறைக்கும் அவள் இதழ்களை பார்த்து ரசிக்க வேண்டும் என தவித்தது அவன் உள்ளே..

ஆனாலும் தன்னை கட்டுபடுத்திய

...
This story is now available on Chillzee KiMo.
...

விட்டு வேகமாக இரண்டாவது தளத்தில் இருந்த அந்த கான்ப்ரென்ஸ் அறைக்கு வேகமாக வந்தான் மகிழன்..

புது ப்ராஜெக்ட் ஐ பற்றி விளக்குவதற்காக  டெவ் டீமிற்கும் டெஸ்ட் டீமிற்கும் சேர்த்து இந்த

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.