Page 5 of 15
“நத்திங். அஜய்.. ஜஸ்ட் ரிமெம்பர்ட் ஒன் ஜோக் கேம் இன் வாட்ஸ்அப்.. “ என்று சொல்லி சமாளித்தான்...
“தல... அந்த ஜோக் ஐ முதல்ல எங்களுக்கும் பார்வாட் பண்ணுங்க.. நாங்களும் சிரிப்போம் இல்ல..நம்ம ஆபிஸ் குரூப்ல எப்ப பார் ஆபிஸ் மேட்டரை பார்த்து பார்த்து போர் அடிக்குது..கொஞ்சம் ஜாலியான மேட்டரையும் பார்வார்ட் பண்ணுங்க தல... ” என்று சிரித்தான்..
அவனை முறைத்த மகிழன் அடு
...
This story is now available on Chillzee KiMo.
...
...
அந்த ஸ்கைப் வின்டோவை திறந்து வைத்திருந்தவன் அவளை எப்படி அழைப்பது, அதோடு எப்படி பேசுவது என்ன பேசுவது என மனம் முரண்டு பண்ண, மெல்ல தன்னை சமாளித்தவன்