Page 3 of 15
முறையை உற்சாகத்துடன் கழித்தவள் இன்று அலுவலகம் வந்த பொழுது தான் மீண்டும் அந்த சம்பவம் நினைவு வந்தது..
அந்த மங்கியை இன்னைக்கு பார்க்கவே கூடாது என்று வேண்டி கொண்டே தன் இடத்திற்கு வந்தவள் 11 மணிக்கு மகிழன் மீட்டிங் இருப்பதை கண்டவளுக்கு ஏதோ ஒரு மாதிரி இருந்தது..
“சே.. இவனை பார்க்கவே கூடாதுனு வந்தால் இவன் மீட்டிங் தான் முதல்ல இருக்கு... ஐயோ.. ஒரு மணி நேரம் அந்
...
This story is now available on Chillzee KiMo.
...
“ என்று மனதில் உருபோட்டான்..
“அவள் யாரோ... இங்கு அவள் ஒடு டெஸ்டர்.. அவ்வளவுதான்... அதற்கு மேல் எதையும் நினைக்க கூடாது மனமே.. “ என்று தன் இதயத்துக்கு இன்ஸ்ட்ரக்சன்ஸ் கொடுத்தவன்