Page 10 of 15
ஒரு வழியாக 7 மணி அளவில் எல்லாம் முடிந்திருக்க, இருக்கையில் இருந்து எழுந்து தன் கைகளை நீட்டி நெட்டி முறித்தவாறு கண்களை சுழல விட்டான்..
நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து கணினியில் வேலை செய்வது கண்களுக்கு பாதிப்பு என்பதால் மணிக்கொரு முறை எழுந்து நின்றோ சிறிது தூரம் அலுவலகத்தில் நடந்தோ ரிலாக்ஸ் பண்ணுவது அவன் வழக்கம்..
அதே போல இப்பொழுதும் எழுந்து
...
This story is now available on Chillzee KiMo.
...
ுறுகுறுவென்று பார்த்து அசடு வழிந்து சிரித்தான் மகிழன்..
அவன் பார்வை அவளுக்கு புதிதாக இருந்தது.. இந்த மாதிரி இதுவரைக்கும் அவன் யாரிடமும் வழிந்து நின்று அவள் பார்த்ததில்லை..