(Reading time: 25 - 50 minutes)
Azhagana Ratchashiyae!!!
Azhagana Ratchashiyae!!!

விட்டு போகலை.. “ என்றாள் முறைத்தவாறு..

“ஹா ஹா ஹா .. அன்னைக்கு பங்சன் ல அத்தனை பேர் இருக்க உன்னை மட்டும் தேடி வந்து அந்த எருமை உரசிச்சினா அப்ப அந்த எருமைக்கு உன்னை ரொம்ப புடிச்சிருச்சு னு அர்த்தமாக்கும்.. “ என்று  குறும்பாக சிரித்தான்..

“ஹ்ம்ம் புடிக்கும் புடிக்கும்.. அடுத்த  தரம் அந்த மாதிரி எதுவும் நடந்துச்சு அந்த உரசின  கையை உடைத்து அடுப்புல  வச்சுடுவேன்.

...
This story is now available on Chillzee KiMo.
...

ிவக்க ஆரம்பித்தது..

ஆனால் அடுத்த நொடியே தன்னை கட்டுபடுத்தியவள்

“ஹ்ம்ம் அன்னைக்கு வந்து என்னை  இடுச்சீங்க இல்ல.. அதுக்குத்தான்... “ என்று கார பார்வை பார்த்தாள்..

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.