Page 11 of 15
“இப்ப எதுக்கு இந்த மாதிரி வழியறான்? “ என அவசரமாக யோசித்தவள்
“ஹலோ மிஸ்டர் மங்கி... வழிஞ்சது போதும்.. துடச்சுக்கங்க... என்ன மேட்டர்? இப்ப எதுக்கு என்னை நிறுத்தினிங்க? “ என்றாள் முறைத்தவாறு..
“அடப்பாவி.. மகிழா.. இதுவரைக்கும் எந்த புள்ள கிட்டயாவது இப்படி வழிஞ்சு நின்னிருக்கியா? பார்.. அத கூட இந்த ரவுடி கண்டு புடிச் ... . “ஓ.. ஷோக்கு பிறகு அப்படி என்ன நடந்துச்சு ? “ என்றான் மீண்டும் எதுவும் தெரியாதவன் போல. “ஹ்ம்ம் ஒரு எருமை வந்து என்னை உரசிடுச்சு.. அதோட அருவெறுப்பு இன்னும் என மனசை
This story is now available on Chillzee KiMo.
...