Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo

Chillzee KiMo Tamil - English Novel ContestChillzee KiMo Only Books

1 1 1 1 1 Rating 5.00 (3 Votes)
தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 04 - ஜெபமலர் - 5.0 out of 5 based on 3 votes
Ninaivil vazhum nijam
Pin It

தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 04 - ஜெப மலர்

என்னோடு சேர்ந்து இந்த கதையில் பயணிக்கும் அன்பு உள்ளங்களே தங்கள் ஆதரவு தரும் மகிழ்ச்சியில் கதையை தொடருகிறேன். தங்கள் அளிக்கும் கமெண்ட்ஸ் உற்சாகப்படுத்துவதோடு கதையில் திருத்தங்கள் செய்ய உதவுகிறது. எனவே குறை நிறைகளை கமெண்டில் கூறி நடை பழகிட உதவுங்கள். நன்றி

யங்கியவள் கீழே விழாமல் இருக்க அவளை பிடிக்க ஆரிக் தன் கைகளை நீட்டவும் அதற்குள் நிஷாவை லாவகமாக கைகளில் ஏந்தியிருந்தான் புதியவன்.

அங்கிள் டாக்டருக்கு கால் பண்ணுங்க என்றவாறே ரூமிற்குள் நுழைந்தவனின் பின்னே சென்றான் ஆரிக்.. பின் வந்த நிமிடங்கள் மௌனமாய் கழிந்தது. அழைப்பு மணி ஓசையில் நிசப்தம் மறைய கதவை திறந்தார் நிஷாவின் அப்பா ஜெகநாதன். 

டாக்டரை அழைத்து கொண்டு அறைக்கு சென்றவர் அவர் நிஷாவை பரிசோதிப்பதற்கு வசதியாக சற்று தள்ளி ஆரிக்கின் அருகில் நின்றார். ஆனால் மறந்து கூட அவனின் முகம் பார்க்கவில்லை.

மிஸ்டர் ஜெகநாதன் ஸீ ஸ் ஆல் ரைட் .. பட் சரியாக சாப்பிடாததால மயங்கிருக்காங்க.. டிரிப்ஸ் ஏறட்டும் அதுவரை யாரும் டிஸ்டர்ப் பண்ண வேண்டாம். இன்ஜெக்சன் போட்டிருக்கேன் கண் விழிச்சதும் 

சாப்பிட ஜூஸ் குடுங்க.. 1ஆர் கழித்து ஆகாரம் கொடுக்கலாம். டோன்ட் வொரி என்றவாறே கிளம்பியவரை வழி அனுப்ப ஜெகநாதன் செல்ல பெருமூச்சை வெளியிட்டான் புதியவன். ஆரிக்குமே அப்போது தான் இயல்பாக சுவாசித்தான். சூழ்நிலையை உள்வாங்கி கொள்ள கண்களை மூடி திறந்தவனின் முன்பாக அம் ஜோனத்தான் என்று கைகளை நீட்டினான் புதியவன். தன் மீது துப்பாக்கியை வைத்தவன் என்று ஆரிக்காலும் கோபம் கொள்ள இயலவில்லை.

எனவே மென்னகையோடு ஹலோ என்று கை குலுக்கினான். ஆரிக் உங்க பெயர் கரெக்ட் தான என்றவனை வியப்போடு நோக்கியது விழிகள். நான் தான் நிஷாவை கட்டிக்க போறவன் என்றதும் ஆரிக்கின் முகம் இயல்பாக விறைத்து கொண்டது. ஆனால் அதை கண்டு கொள்ளாதது போல் என்னோட டாட் இங்க பெங்களூருல பிஸினஸ் பண்றாரு. அங்கிளும் அப்பாவும் க்ளோஸ் ப்ரண்ட்ஸ் என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே உள்ள வந்த ஜெகநாதன் தம்பி மீட்டிங் இருக்கு நான் கிளம்பவா என்றார். 

நீங்க கிளம்புங்க நாங்க 2பேர் இருக்கோம்ல நிஷாவை பார்த்துக்கறோம் என்றவனை விநோதமாக பார்த்தான் ஆரிக்.

ஜெகநாதனின் விழிகள் தன்னை நோக்குவதை உணர்ந்து கண்களை ஏறெடுத்து பார்த்தவன்

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5  6  7  8  9 
  •  Next 
  •  End 

About the Author

Jebamalar

Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time,  No ads, No restrictions!!!

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 04 - ஜெபமலர்AbiMahesh 2019-10-12 14:25
Interesting update Jeba Mam! Twist mela twist ah irukkae.. Who is the girl came to Rithik Home.. Waiting for next update Mam :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 04 - ஜெபமலர்sasi 2019-10-10 09:54
:clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 04 - ஜெபமலர்sasi 2019-10-10 09:52

# RE: தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 04 - ஜெபமலர்sasi 2019-10-10 09:51
ஹாய் தோழி தினமும் உங்க கதை வரும்னு நினைச்சேன் ஆனா சின்ன ஏமாற்றம் கிடைத்தது எந்த நாள் உங்கள் கதை வருகிறது என என்னால் புரிந்துக் கொள்ள முடியவில்லை. கதையில் பல கேள்விகளுக்கு பதில்கள் எப்போது கிடைக்கும் எபியின் சுவாரஸ்யத்திற்காக பல டிவிஸ்ட்டுக்கள் கொடுக்கிறீர்கள் அருமையாக உள்ளது ஆனாலும் குழப்பமாக உள்ளது
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 04 - ஜெபமலர்Jebamalar 2019-10-11 14:28
Quoting sasi:
ஹாய் தோழி தினமும் உங்க கதை வரும்னு நினைச்சேன் ஆனா சின்ன ஏமாற்றம் கிடைத்தது எந்த நாள் உங்கள் கதை வருகிறது என என்னால் புரிந்துக் கொள்ள முடியவில்லை. கதையில் பல கேள்விகளுக்கு பதில்கள் எப்போது கிடைக்கும் எபியின் சுவாரஸ்யத்திற்காக பல டிவிஸ்ட்டுக்கள் கொடுக்கிறீர்கள் அருமையாக உள்ளது ஆனாலும் குழப்பமாக உள்ளது

நன்றி தோழி... அடுத்த எபி படிச்சிட்டு சொல்லுங்க
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 04 - ஜெபமலர்ரவை.l 2019-10-10 07:00
ஜெபமலர்! கதை ஜோரா போகுது! நல்லா எழுதறீங்க! ஒரு யோசனை! கதை சொல்லும் பாணியில் ஒரு மாற்றம் இருந்தால், இன்னும் சிறப்பாக இருக்கும். கதாசிரியர் சொல்வதுபோல இல்லாமல், பாத்திரங்களின் உரையாடல் மூலமாக கதையை மேலே எடுத்துக்கொண்டு போகவும்! இந்த எளியவனின் யோசனையை யோசித்து முடிவெடுக்கவும்! பாராட்டு!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 04 - ஜெபமலர்Jebamalar 2019-10-11 14:27
[quote name="ரவை.l"]ஜெபமலர்! கதை ஜோரா போகுது! நல்லா எழுதறீங்க! ஒரு யோசனை! கதை சொல்லும் பாணியில் ஒரு மாற்றம் இருந்தால், இன்னும் சிறப்பாக இருக்கும். கதாசிரியர் சொல்வதுபோல இல்லாமல், பாத்திரங்களின் உரையாடல் மூலமாக கதையை மேலே எடுத்துக்கொண்டு போகவும்! இந்த எளியவனின் யோசனையை யோசித்து முடிவெடுக்கவும்! பாராட்டு![/quot
சரி ஐயா... அடுத்த எபி நீங்க சொன்ன மாதிரி எழுத தொடங்கிட்டேன் நன்றி சார்
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 04 - ஜெபமலர்madhumathi9 2019-10-10 06:04
:clap: kathaiyai purinthu kolla eththanai vaaram aagumo theriyavillai suspense aaga kondu poreenga :grin: nice epi. (y) ovvoru vaaramum oru suspense :yes: paarkkirom naanga eththanai vaaram ippadi kondu pogireergal endru :-) :thnkx: 4 this epi.neengal aarambaththil koduththa epiyai paarththu thinamum koduppeergalo endru ninaiththen :D :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 04 - ஜெபமலர்Jebamalar 2019-10-11 14:29
Quoting madhumathi9:
:clap: kathaiyai purinthu kolla eththanai vaaram aagumo theriyavillai suspense aaga kondu poreenga :grin: nice epi. (y) ovvoru vaaramum oru suspense :yes: paarkkirom naanga eththanai vaaram ippadi kondu pogireergal endru :-) :thnkx: 4 this epi.neengal aarambaththil koduththa epiyai paarththu thinamum koduppeergalo endru ninaiththen :D :GL:

Next epi la correct paniduren
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 04 - ஜெபமலர்தீபக் 2019-10-10 05:48
Super episode Jeba buddy :clap: . Unexpected twist thinks something happened something in Bangalore :-) . Now two questions in the mind 1. Who is the girl shanthi spoke to ? And 2. Who is the girl in the girl in the house? As usual kept the suspense at the last to think. Eagerly waiting to know the answer in the episode? :thnkx: for the long epi buddy. :GL: for the next one.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 04 - ஜெபமலர்Jebamalar 2019-10-11 14:25
Quoting தீபக்:
Super episode Jeba buddy :clap: . Unexpected twist thinks something happened something in Bangalore :-) . Now two questions in the mind 1. Who is the girl shanthi spoke to ? And 2. Who is the girl in the girl in the house? As usual kept the suspense at the last to think. Eagerly waiting to know the answer in the episode? :thnkx: for the long epi buddy. :GL: for the next one.

Thanks buddy
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top