(Reading time: 8 - 16 minutes)
Ninaivil vazhum nijam
Ninaivil vazhum nijam

தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 09 - ஜெப மலர்

பிஸை விட்டு வெளியே வந்த ஜெஸிகாவிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

அப்பா... உங்ககிட்ட வந்து இந்த நிச்சயத்தை நிறுத்தி விடுங்கள் என்று எப்படி சொல்வேன். என்னை போலவே நீங்களும் சந்தோஷப்பட்டீர்களே. இப்போ நீங்க எனக்கு பார்த்த மாப்பிள்ளை என்னை வேண்டாம் என்று சொல்கிறார் என்று உங்ககிட்ட சொன்னா நீங்க எப்படி தாங்குவீர்கள். நான் இப்போ என்ன செய்வேன் என்று வாய்விட்டு கதறினாள்.

சிறிது நேரத்தில் தான் நிற்பது சாலையோரம் என்பது நினைவிற்கு வர தன் கண்களை கர்ச்சீப் கொண்டு அழுந்த துடைத்து கொண்டவள் தான் எங்கு போக வேண்டும் என்பதை முடிவு செய்து கொண்டாள். ஆட்டோவை மறித்து ஏறியவள் அட்ரஸ் சொல்ல அங்கு

...
This story is now available on Chillzee KiMo.
...

வங்க ஆபிஸ்ல இருந்து தான் வரேன். 

ஓ ஓ... சரி... எதுக்காக அவனை பார்க்க அவ்வளவு தூரம் போனனு தெரிஞ்சுகலாமா. 

இரண்டு நாளைக்கு முன்னாடி என்னை பார்க்க ஹோட்டலுக்கு வந்தாங்கனு ரிசப்ஷனில்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.