Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 4.75 (4 Votes)
தொடர்கதை - மாசில்லா உண்மைக் காதலே - 07 - சசிரேகா - 4.8 out of 5 based on 4 votes
Maasillaa unmai kadhale
Pin It

தொடர்கதை - மாசில்லா உண்மைக் காதலே - 07 - சசிரேகா

சென்னை

காலையில் விடிந்ததும் படுக்கையை விட்டு எழாமல் ஏதோ கற்பனை உலகில் மிதந்துக் கொண்டிருந்தாள் சீதா மகாலட்சுமி. நேற்று இரவு செந்திலுடன் கழித்த நிமிடங்கள், அப்போது பெய்த மழை, அந்த ரம்மியமான தருணங்கள், அனைத்தும் அவளது மனதை மாற்றிவிட்டது, தன்னையறியாமல் செந்திலிடம் மனதை பறிகொடுத்தாள் அதை பற்றிகூட கவலையில்லாமல் தனக்குத்தானே சிரித்துக் கொண்டிருந்தாள்.

மாமா செந்தில் மாமாஎன உளறிக் கொண்டிருந்தாள்.

செந்தில் என்றதுமே அவளின் முகத்தில் புத்துணர்ச்சி பொங்கி வழிய சட்டென எழுந்து ரெடியாகலானாள்

மாமா எழறதுக்குள்ள நாம ரெடியாயிடனும், இன்னிக்கு போகி வேற போகிக்கு என்ன செய்வாங்க இதைப்பத்தி மாமாகிட்ட கேட்கலாம் நாமளே போய் மாமாவை எழுப்பலாம்என நினைத்துக் கொண்டு அவசரமாக குளிக்க சென்றாள்.

சிறிது நேரத்தில் குளித்து முடித்து வெளியே வந்தவள் செந்தில் கொண்டு வந்த சீர் வரிசை புடவையில் ஒன்றை அணிந்துக் கொண்டு கண்ணாடியில் அழகுப் பார்த்தாள். என்றும் இல்லாமல் இன்று தன் முகம் மத்தாய்ப்பாய் பிரகாசிப்பதைக்கண்டு வியந்தாள்

ஓய் சீதா இது நீதானா, இவ்ளோ அழகா இருக்கியே, இப்ப மட்டும் உன்னை மாமா பார்த்தா என்னாவாரோ, தெரிஞ்சிக்கலாமேஎன நினைத்தபடியே செந்திலைக்காண சென்றாள்.

செந்திலோ நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தான். மழையில் நனைந்ததில் அவனுக்கு சிறிது காய்ச்சல் வேற வந்திருந்தது. சீதாவோ அவனது அறைக்குள் நுழையவே கூச்சப்பட்டாள்

எப்படி உள்ள போறதுஎன தன்னைத்தானே கேட்டுக் கொண்டு உள்ளே எட்டிப் பார்த்தாள்.

அங்கு செந்தில் உறங்குவதைக்கண்டு சிரித்தபடியே மெல்ல அடி மேல் அடி எடுத்து வைத்து முன்னேறினாள். படுக்கையில் போர்வையை இழுத்து மூடிக்கொண்டு உறங்கிக் கொண்டிருந்தவனின் பக்கத்தில் அமர்ந்தவள்

மாமாஎன அன்பாக அழைத்தாள்.

அவனிடம் இருந்து எந்த பதிலும் இல்லை இம்முறை அவனது போர்வையை விலக்கிவிட்டு

மாமாஎன சிறிது சத்தமாக அழைத்துப் பார்த்தாள். அதற்கும் பதில் இல்லை மெல்ல அவனது கையை தன் கையோடு கோர்த்துக் கொண்டே

மாமாஎன்றவள் உடனே அதிர்ந்தாள்

என்னது கையெல்லாம் சூடா இருக்கு எப்படிஎன கேட்டபடியே மெல்ல செந்திலின் நெற்றியில் கையை வைத்தாள். சூடாக இருக்கவே பயந்தாள்

 

About the Author

Sasirekha

Sasirekha

Latest Books published in Chillzee KiMo

  • AndrilAndril
  • I MyselfI Myself
  • Nin thiruvadi saranamNin thiruvadi saranam
  • Pinai vendum panmaaya kalvanPinai vendum panmaaya kalvan
  • Tholaivil Ni Ninaivil NaanTholaivil Ni Ninaivil Naan
  • Thedum Kan Paarvai ThavikkaThedum Kan Paarvai Thavikka
  • Un nesam en suvasamUn nesam en suvasam
  • Unnai kan thedutheUnnai kan theduthe

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - மாசில்லா உண்மைக் காதலே - 07 - சசிரேகாAdharvJo 2019-12-31 15:19
Instead of Maran u could have named him as raman :D cool and entertaining update ma'am :clap: :clap: Hero sir heroin oda rombha periyavar but ippadi andha chinnapullaiya azha vidalama steam adhan avanga solla mudiyadha situation solluranga why is he not understanding facepalm anyway Pongal nala pongidichi :P eppo than ivangalukku oru clarity varum?waiting to see what happens next.
thank you.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மாசில்லா உண்மைக் காதலே - 07 - சசிரேகாmadhumathi9 2019-12-30 16:27
:clap: nice epi sasi (y) :clap: seetha ean ippadi irukka vendum endru therinthu kolla varum vaarangalil varum epikkalai padikka miga aavalaaga kaaththu kondu irukkirom :thnkx: 4 this big epi. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மாசில்லா உண்மைக் காதலே - 07 - சசிரேகாதீபக் 2019-12-30 07:20
wow nice episode sis :clap: . The bond between Sita and senthil is expressed super. Arjun spoil the happy moments between them. Eagerly waiting for next episode to know what is going to happen next ? :thnkx: for this episode. :GL: for next one.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மாசில்லா உண்மைக் காதலே - 07 - சசிரேகாmadhumathi9 2019-12-30 06:18
wow 33 pages :dance: :dance: :grin: :thnkx: :thnkx: big :thnkx: sasi (y) :GL:
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top