Page 6 of 33
”வீட்ல என்னை தேடுவாங்க அண்ணா“
”நான் வீட்டுக்கு போன் பண்ணி சொல்லிடறேன் நீ என்கூட சென்னையில இருக்கேன்னு”
”அண்ணா இப்படி சொல்லாதண்ணா, எனக்கு கஷ்டமாயிருக்கு என்னை வந்து காப்பாத்து”
”ஏண்டா கத்தற ஆமா இன்னிக்கு போகியாச்சே கொண்டாடினியா”
”எங்க கொண்டாடறது வீட்ல தேவையான பொருளெல்லாம் ... >” என அலற அவனோ ”டேய் நம்ம தாத்தாவை போல அவரைப் பார்த்துக்க, அவரை உன் பொறுப்பில ஒப்படைக்கிறேன் அவரை கண் கலங்காம பார்த்துக்கடா புகழு சரியா”
This story is now available on Chillzee KiMo.
...