Page 5 of 33
”அவன் வளர்ற பையன், விளையாட்டுத்தனம் அதிகம்”
”ரொம்ப முக்கியம், உண்மையை சொல்லுடா, என் பேரனுக்கு குழந்தையிருக்கா இல்லையா”
”எந்த பேரனைப்பத்தி பேசறீங்க”
”டேய் வேணாம்டா உனக்கு எல்லாம் தெரியும் தெரிஞ்சே பேசறப்பாரு”
”நானா இல்லையே”
”இ ... ”அண்ணா பதில் சொல்ணா”
”நான் ஊருக்கு வந்து பதில் சொல்றேன்”
”அதுவரைக்கும் நான் என்ன செய்றது” ”அங்கயே இருடா”
This story is now available on Chillzee KiMo.
...