(Reading time: 12 - 23 minutes)
Ninaivil vazhum nijam
Ninaivil vazhum nijam

தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 12 - ஜெப மலர்

வேகமாக வெளியே சென்ற ஜெஸிகாவை தொடர்ந்து ஜோதி ஓட அதற்குள் ஜெஸிகா டாக்ஸியில் கிளம்பி விட்டாள்.

ரித்திக் பதில் எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்து விட்டான். அண்ணா, அண்ணி திரும்பி வந்து விடுவார்கள். நீங்க வருத்தப்படாதீர்கள் என்று ஆரிக் ரஷினா இருவரும் ரித்திக்கை தேற்றினார்கள்.

ஜோதி ஜெருஷிற்கு போன் செய்து எல்லாவற்றையும் சொன்னதும் தான் பார்த்து கொள்கிறேன் என்றவர் ரித்திக்கிடம் பேச வேண்டும் என்றார்.

ஹலோ... மாமா ஆக்சுவலா 

இருக்கட்டும் மாப்பிள்ளை விடுங்க.. நான் பார்த்து கொள்கிறேன். ஆனால் நீங்க ஜெஸி அங்க வர்ற வரை அவளுக்கு போன் மெசேஜ் வாட்ஸ் ஆப் எதுவும் பண்

...
This story is now available on Chillzee KiMo.
...

வருடங்கள் பழகிய அறையாக இருந்தாலும் ஜெஸிகா இல்லாமல் இருப்பது இதுவே முதல் முறை என்பதால் அவன் மனம் வெறுமையை உணர்ந்தது.

எப்போதும் தன் உணர்ச்சிகளை கட்டுக்குள் வைத்திருக்க அறிந்தவன் இன்று தன்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.