(Reading time: 12 - 23 minutes)
Roja malare rajakumari
Roja malare rajakumari

தொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...! - 19 - பிந்து வினோத்

ஹீட்டர்ல ஏதோ ப்ராப்ளமாம். சரி செய்துட்டு இருக்காங்கம்மா. உங்களுக்காக அவங்களே தனியா வெந்நீர் எடுத்துட்டு வரேன்னு சொன்னாங்க”

சாரதாவிற்கு அப்டேட் கொடுத்தாலும், அஜயின் கவனம் பாதி நேரம் சாரதாவின் கனுக்காலை மென்மையாக பிடித்து விட்டுக் கொண்டிருந்த ரோஹினியிடமே சென்று வந்தது. ஆனால் ரோஹினி அவனை கவனிக்கவில்லை. சாராதாவின் காலை பிடித்து விட்டப் படி எதையோ யோசிப்பதுப் போல அமர்ந்திருந்தாள்.

“அதெல்லாம் தேவையே இல்லை அஜய். இவங்க இரண்டுப் பேரும் தேவை இல்லாமல் என்னென்னவோ சொல்லிட்டு இருக்காங்க”

சாரதா ராஜ உபசாரத்தை அனுபவித்துக் கொண்டிருந்தார். அவரின் ஒருக்காலை நிரஞ்சனா பிடித்

...
This story is now available on Chillzee KiMo.
...

/p>

“எவ்வளவோ இருக்கு நிரஞ்சனா... கவலைப் படாதே நாளைக்கு ஈவ்னிங் தொட்டபெட்டா போற மாதிரி ப்ளான் செய்றேன்”

“என்ன அஜய் நீங்க? பொண்ணுங்க தான் பூ பார்க்கணும்னு ஆசைப் படுவாங்க. நீங்க புதுசா

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.