Page 7 of 7
“நீ சொல்வது சரி விக்ரம்! கலா தான் இளவரசிக்கு உதவி இருக்க வேண்டும். கலாவை கைது செய்து இளவரசி இருக்கும் இடம் பற்றிய உண்மையை சொல்ல சொல்வோம்”
“வேண்டாம் தாத்தா! கலாவிற்கு நம் இருவரையும் விட இளவரசி மீது பிரியம் அதிகம். நாம் கலாவை சின்னதாக துன்புறுத்தினால் கூட இளவரசி கோபப் படுவாங்க. நான் கலாவிடம் நேராக பேசிப் பார்க்கப் போகிறேன்”
“அதை செய் விக்ரம்! கலா சரியாக பதில்
...
This story is now available on Chillzee KiMo.
...