(Reading time: 12 - 23 minutes)
Roja malare rajakumari
Roja malare rajakumari

“உங்களுக்குகும் ரோஹினியை பிடிக்கும் தானேம்மா...? அவ நம்ம விஜய்க்கும் நல்ல பிரெண்ட் போல தான்...! நீங்க, நான், ரோஹினி, விஜய், நிரஞ்சனா! எல்லாம் கரக்ட்டா செட் ஆன மாதிரி இருக்கு...”

“அஜய்...”

சாரதாவின் குரல் ஒலித்த விதம் அஜயை யோசிக்க வைத்தது! அவன் எதிர்பார்த்துப் போல அதில் சந்தோஷமோ, கேலியோ இல்லை! யோசனை தான் இருந்தது!

“அஜய், உனக்கு ரோஹினியை பத்தி ஒண்ணுமே

...
This story is now available on Chillzee KiMo.
...

ம். அதுல எனக்கு எந்த சந்தேகமும் இல்லை... ஆனால்.... நீ நிறைய விஷயங்களை ஊகத்துக்கு விட்டு இருக்க... அவ ஒரு வேளை பெரிய குடும்பத்தோட ஒரே வாரிசா இருந்து... கல்யாணத்துக்கு அப்புறம் நீ அவ வீட்டுல போய்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.