Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 03 - ஜெபமலர் - 5.0 out of 5 based on 2 votes
Ninaivil vazhum nijam
Pin It

தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 03 - ஜெப மலர்

த்தம் தன்னை நோக்கி வந்தாலும் தன்னை சுற்றி வளைத்திருந்த கைகளில் பாதுகாப்பை உணர்ந்த ரஷினா அண்ணா என்று திரும்பி கட்டிக் கொள்ளவும் மணி 12 அடிக்கவும் அறையின் விளக்குகள் ஒளிரவும் சரியாக இருந்தது..

சுற்றி பார்த்தவள் அசந்து நின்று விட்டாள்.

ஹேப்பி பர்த்டே டூயி என்று அனைவரும் பாடவும் சந்தோஷத்தில் அன்னையை கட்டி

கொண்டு முத்தமழை பொழிந்தாள். ஆரிக் நீ எப்போடா வந்த என்று கேட்கவும், கமலம்மாள் ரசமிலாயை ஊட்டியவாறே ஹேப்பி பர்த்டே பாப்பா என்று வாழ்த்துதல் சொல்லி விட்டு...பாப்பா நாங்க யாருமே எங்கேயும் போகல.உனக்கு சர்பிரைஸா இருக்கட்டும்னு ஜோதிமா தான் சொன்னாங்க என்ற கமலம்மாளிடம் நீங்களும் இவங்க கூட சேர்ந்துகிட்டீங்களேமா என்று கன்னத்தில் முத்தமிட்டாள் ரஷினா.இதனை எதிர்பார்க்காத கமலம் ஒரு நிமிடம் அந்த அன்பில்

உருகி தான் போனாள்.ஜோதி போல தாய் கிடைக்க பிள்ளைகள் கொடுத்து வைத்திருக்கனும். அவங்க நல்ல மனசுக்கு எப்பவும் நல்லா இருக்கனும் என்று வேண்டியவாறே, ரஷி பாப்பா..அவ்வளவு இருட்டுக்குள்ளயும் உன்னை கழுத்தோடு நெருச்சி பிடிச்சிருக்கிறது ரித்திக் கைனு எப்படி கண்டு பிடிச்ச என்று ஆர்வத்தோடு கேட்ட கமலம்மாளின் கண்களை ஒரு நொடி உற்று

நோக்கியவள் அவரது கன்னத்தை தன் இரு கைகளாலும் பிடித்து ஆட்டி விட்டு தன் அண்ணனின் தோளில் சாய்ந்து கொண்டே, கமலம்மா என் அப்பாவோட கைகளை பிடிக்கும் போது உணர்ந்த பாதுகாப்பை இந்த கைகளிலயும் உணருரேன். அதானால இருட்டுல மட்டுமல்ல சந்திரமண்டலத்தையே தைரியமா வலம் வருவேன் இந்த விரல பிடிச்சுகிட்டு என்றவள், அருகில் உள்ள ஷோபாவில் அமர்ந்திருந்த அன்னையின் மடியில் படுத்து

கொண்டாள்.

ரஷி.... கேக் வெட்டுற ஐடியா இல்லயா.. மணி 12.25 ஆக போகுது. 5மினிட்ல ரெடியாகி வா.சரியா 12.38க்கு கேக் கட் பண்றோம் என்றவாறே ஒரு பையை நீட்டினான் ஆரிக். திறந்து பார்த்த ரஷினா ஆரிக் தலையில் நறுக்கென்று ஒரு கொட்டு வைத்து விட்டு, டேய் ஆரிக் எனக்கு பிடிச்ச மாதிரியே கியூட்டா டிரெஸ் செலக்ட் பண்ணிருக்கிற உனக்கு ஒன்னு தரவா என்றாள்

ரஷினா...

      ரஷி குட்டி அண்ணன் உனக்கு பிளக்பாரஸ்ட்ஐஸ்கிரீம் கேக் ஆர்டர் பண்ணிருக்கான் சோ என்னை ஸ்பெஷலா கவனி ஓகேவா என்றவனிடம், ஓகேடா உன்னோட பங்கையும் சேர்த்து

 •  Start 
 •  Prev 
 •  1  2  3  4  5 
 •  Next 
 •  End 

About the Author

Jebamalar

Latest Books published in Chillzee KiMo

 • AndrilAndril
 • I MyselfI Myself
 • Nin thiruvadi saranamNin thiruvadi saranam
 • Pinai vendum panmaaya kalvanPinai vendum panmaaya kalvan
 • Tholaivil Ni Ninaivil NaanTholaivil Ni Ninaivil Naan
 • Thedum Kan Paarvai ThavikkaThedum Kan Paarvai Thavikka
 • Un nesam en suvasamUn nesam en suvasam
 • Unnai kan thedutheUnnai kan theduthe

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 03 - ஜெபமலர்sasi 2019-10-01 12:50
வாவ் சூப்பர் எபி ஒவ்வொரு எபியிலயும் ஏதாவது ஒரு ட்விஸ்ட் இல்லைன்னா எதிர்பாராத சம்பவத்தை வைச்சிடறீங்க மேம் அருமை பர்த்டே பார்ட்டி கலக்கல் பட் அந்த துப்பாக்கி? யாரு? என்னாகும்னு தெரிஞ்சிக்கறதுக்குள்ள எபியை முடிச்சிட்டீங்களேப்பா பரவாயில்லை நான் வெயிட் பண்ணி படிக்கறேன் நன்றிம்மா
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 03 - ஜெபமலர்Padmini S 2019-09-30 23:04
Many more happy returns of the day Ravai sir..!!! 84 மட்டும் அல்லாமல் இன்னும் பல பல ஆண்டுகள் மகிழ்ச்சியோடும் ஆரோக்கியத்துடன் ம் வாழ வாழ்த் துகிறோம்!!!!,, :clap: :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 03 - ஜெபமலர்ரவை. 2019-10-01 06:46
மிக்க நன்றி, பத்மினி! தங்களுக்கும் தங்கள் குடும்பத்துக்கும் என் வாழ்த்துக்கள்!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 03 - ஜெபமலர்Padmini S 2019-09-30 22:55
Nice update jebamalar!!! Eagerly waiting for next update.. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 03 - ஜெபமலர்AbiMahesh 2019-09-30 22:53
@Ravai Sir - Wish you many more happy returns of the day :-) Long Live and provide your guidance to us as always Sir
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 03 - ஜெபமலர்ரவை. 2019-10-01 06:49
அன்புள்ள அபிமகேஷ்! மிக்க நன்றி. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்கள்
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 03 - ஜெபமலர்AbiMahesh 2019-09-30 22:51
Interesting Story Mam! Read all the updates.. Aarik mela yar gun vaikiranga? Waiting for next update :thnkx: Mam
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 03 - ஜெபமலர்AdharvJo 2019-09-30 20:32
@Ravai Uncle many more happy returns of the day. May good bless you with good health and lots of happiness in life today and always. :dance: apro unga wishes ellam fulfill aga my heart wishes (y)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 03 - ஜெபமலர்ரவை. 2019-09-30 21:40
Dear Adharva! Almost at the fag end of my long life, I am fortunate toreceive your friendship and affection, as also from all our friends of Chillzee.
Thanks for your greetings. Your affection is oxygen for me to live long!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 03 - ஜெபமலர்AdharvJo 2019-09-30 20:29
Achacho :eek: ippo yarupa adhu facepalm Apart from the last scene ellame cute and cool ma'am :dance: :clap: :clap: B'day surprise was sweet!!
Ivangaloda bonding is admirable wow Sothai-ku nala bulb :P along with me :lol: Look forward to see what happens next. thank you!!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 03 - ஜெபமலர்ரவை. 2019-09-30 16:01
அன்புள்ள ஜெபமலர்! மிக்க நன்றி! உங்கள் புகழுரையால் குளிர்ந்துள்ளேன். தங்கள் தொடர்ந்த அன்பை பெறவும் படுப்புகளை படித்து மகிழவும், பல்லாண்டு வாழ விரும்புகிறேன். நன்றி
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 03 - ஜெபமலர்ரவை. 2019-09-30 16:22
படைப்புக்களை
படுப்புகளை என்பது தவறு! மன்னிக்கவும்
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 03 - ஜெபமலர்ரவை. 2019-09-30 15:58
Thanks, Deepak! I am pleased to bless you!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 03 - ஜெபமலர்ரவை. 2019-09-30 14:08
Dear Jebamalar! What a strange coincidence! Today is my 84th birthday!
உங்க கதையுலும் கதாநாயகியின் பிறந்தநாள் கொண்டாட்டம்! எனக்கு நீங்கள் இந்த எபிசோட் மூலம் பிறந்தநாள் பரிசு வழங்கியிருக்கிறீரகள்! மிக்க நன்றி! ரொம்ப ஜோரா கதை போகுது! Keep rocking!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 03 - ஜெபமலர்தீபக் 2019-09-30 14:16
Happy birthday Ravai sir 🥧🍰. Long live and stay healthy sir. God bless you 😇
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 03 - ஜெபமலர்Jeba 2019-09-30 14:38
Quoting ரவை.:
Dear Jebamalar! What a strange coincidence! Today is my 84th birthday!
உங்க கதையுலும் கதாநாயகியின் பிறந்தநாள் கொண்டாட்டம்! எனக்கு நீங்கள் இந்த எபிசோட் மூலம் பிறந்தநாள் பரிசு வழங்கியிருக்கிறீரகள்! மிக்க நன்றி! ரொம்ப ஜோரா கதை போகுது! Keep rocking!

தலைசிறந்த எழுத்தாளனாம் தலைமகனின் இப்பிறந்தநாளில் வாழ்த்துக்கள் கூறுவதில் பெருமிதம் அடைகிறேன்..இன்னும் பல பிறந்தநாள் காண இனிதான வாழ்க்கை தொடர ஆரோக்கியமும் பெலமும் வளமும் குறைவின்றி கிடைத்திட பாசமும் நேசமும் அளவில்லாமல் கிடைத்திட இறைவனின் திருப்பெயரால் வாழ்த்துகிறேன்... பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா...
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 03 - ஜெபமலர்madhumathi9 2019-09-30 13:16
wow ovvoru epikkum suspense vachu pindreenga (y) but :Q: ippo thuppaakkiyai vaiththathu yaar?etharkkaaga endru therinthu kolla miga aavalaaga aduththa epiyai padikka kaaththu kondu irukkirom. :thnkx: 4this epi. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 03 - ஜெபமலர்Jeba 2019-09-30 14:40
Quoting madhumathi9:
wow ovvoru epikkum suspense vachu pindreenga (y) but :Q: ippo thuppaakkiyai vaiththathu yaar?etharkkaaga endru therinthu kolla miga aavalaaga aduththa epiyai padikka kaaththu kondu irukkirom. :thnkx: 4this epi. :GL:

Thank you mam
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 03 - ஜெபமலர்தீபக் 2019-09-30 13:09
Super episode Jeba mam :clap: . Story going with full of suspense unable to predict what is going to happen next anyways so :cool: to read. I think villain of this story is shanthi 3:) . Eagerly waiting for next part to see what is going happen in Bangalore and plan did Shanthi made ? :thnkx: for this update. :GL: for next one try to some more pages next time is my opinion :-) .
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 03 - ஜெபமலர்Jeba 2019-09-30 14:40
Quoting தீபக்:
Super episode Jeba mam :clap: . Story going with full of suspense unable to predict what is going to happen next anyways so :cool: to read. I think villain of this story is shanthi 3:) . Eagerly waiting for next part to see what is going happen in Bangalore and plan did Shanthi made ? :thnkx: for this update. :GL: for next one try to some more pages next time is my opinion :-) .

Villan ipothaiku shanthi than puthusa yarum varama iruntha nalathu than... Thank u friend
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top