Page 4 of 5
தோழிக்கு சில காரியங்களை வாட்ஸ்அப் பண்ணினாள். சிறிது நேரத்தில் வந்த பதிலால் திருப்திஉடன் மொபைலை பர்ஸில் திணித்தாள் சாந்தி.
கார் ஸ்கூல்குள் நுழைய மாணவர்கள் கைதட்டி
வரவேற்றார்கள். ரஷினா கீழே இறக்கவும் அனைத்து மாணவர்களும் சேர்ந்து ஹேப்பி பர்த்டே டூ யு என பாடலை பாடினார்கள். சில குட்டீஸ்கள் ரோஜா கொண்டு கொடுத்தார்கள். எல்லாருக்கும் நன்றி சொல்லி விட்டு அனைவரும் ஆடி
...
This story is now available on Chillzee KiMo.
...
னின் தோளில்
கை போட்டவாறே எதாவது ப்ராபிளமா, என்னால எதாவது ஹெல்ப் பண்ண முடியுமா என்று பாசத்தோடு கேட்டவளின் கன்னத்தில் தட்டி விட்டு நிஷாவை பற்றி சுருக்கமாக கூறி விட்டு,