Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (3 Votes)
தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 01 - ஜெபமலர் - 5.0 out of 5 based on 3 votes
Ninaivil vazhum nijam
Pin It

தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 01 - ஜெப மலர்

தொடர்கதை எழுத வாய்ப்பு கொடுத்த சில்சீ டீமிற்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.. இதை வாசிக்கும் அன்பு உள்ளங்கள் ஒவ்வொருவருக்கும் என் நன்றி... இந்த கதையை வாசித்து உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள். புதிதாக நடைபழகும் குழந்தை போல, முதல் கதையை எழுதும் என் முயற்சிக்கு ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறேன்...

ம்மா...ஆரிக்க பாருங்கமா, என்னோட பூரிய சாப்பிட்டுடான் என்றாள் ரஷினா

 ம்மா...இவ சும்மா சொல்றா .. ஆறு பூரிய சத்தமே இல்லாம சாப்பிட்டுட்டு அட்டகாசமா சீன் போடுறா இந்த மங்கம்மா.. என்று வம்பிழுத்தான் ஆரிக்

 ம்மா... இவன ஒழுங்கா பேச சொல்லுங்க.இல்லனா இவன நான் புட்பால் அடிச்சிடுவேன்..

 2பேரும் சாப்பிடுற வேலைய மட்டும் பாருங்க.. உங்க பஞ்சாயத்துக்கு நான் வரல என்றபடியே சூடான பூரிய தட்டுக்கு மாற்றினார்கள்.. ஜோதி 

பாய் சுவீட் மாம் & மை செல்ல ராட்சசி என்றவாறே ரஷினாவின் தலையில் தட்டிவிட்டு கால்பந்தாட்ட மைதானத்திற்கு கிளம்பினான் ஆரிக்...

2பூரி எடுத்துட்டு வர இவ்ளோ நேரமா மம்மி என்று கத்த

இதோ வரேன்டீ என்றவாறே வெளியே வந்தவர் மாடிப்படியில் இருந்து உற்சாகமாக இறங்கி வரும் மகனை கண்டதும் அப்படியே நின்று விட்டார்.

ஆறடி உயரத்தில் மாநிறத்தில் கண்களில் வெற்றி பெருமிதத்துடன் இதழோடு நிரந்தரமாய் குடியிருக்கும் புன்னகையோடு கைகளில் கார் சாவியை சுற்றி கொண்டே இறங்கி வருவதை பார்த்ததும் கண்களில் நீர் கட்டி கொண்டது..

தன் கனவான ஸ்டார் ஹோட்டலை திறந்து வெற்றி பெற்று விட்டான்.. ஆனால் இந்த நாளை காண்பதற்குமுன் அவன் பட்ட கஷ்டம் தாய்க்கு மட்டுமே தெரியுமல்லவா...

ம்மா...உங்கபுள்ள சாப்பிட உட்கார்ந்து 5நிமிஷம் ஆகிட்டு.நீங்க இன்னும் கனவுலேயே இருந்தா எப்படி? சாப்பாடு கொடுப்பீங்களா...இல்ல.. என்றவளிடம்

என் பிள்ளைக்கு பிடிச்ச பொங்கல் சாம்பார் காரவடை செய்து வச்சிருக்கேன். நான் எடுத்துட்டு வரேன். இந்த பூரிய எடுத்து வைத்து நீயே சாப்பிடு என்றவாறே சமயலறை பக்கம் நகர்ந்தார்.

பார்த்திங்களா ப்ரோ .. வரவர மாம் ரொம்ப பண்றாங்க.. சரி அதை விடுங்க.. இன்றைக்கு செம ஹன்சம்மா இருக்கீங்களே, கேர்ள் பிரண்ட பார்க்க போரிங்களா என்று கண்சிமிட்டி சிரித்தாள் ரஷினா...

 இதழோரம் தெரிந்த புன்னகை கண்களிலும் பரவ அழகாய் சிரித்தான்...

 

 •  Start 
 •  Prev 
 •  1  2  3  4  5  6 
 •  Next 
 •  End 

About the Author

Jebamalar

Latest Books published in Chillzee KiMo

 • AndrilAndril
 • I MyselfI Myself
 • Nin thiruvadi saranamNin thiruvadi saranam
 • Pinai vendum panmaaya kalvanPinai vendum panmaaya kalvan
 • Tholaivil Ni Ninaivil NaanTholaivil Ni Ninaivil Naan
 • Thedum Kan Paarvai ThavikkaThedum Kan Paarvai Thavikka
 • Un nesam en suvasamUn nesam en suvasam
 • Unnai kan thedutheUnnai kan theduthe

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 01 - ஜெபமலர்Padmini 2019-09-27 16:41
Nice starting Jebamalar !!. :clap: Congrats!! and All the best !! (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 01 - ஜெபமலர்Jebamalar 2019-09-28 21:45
Quoting Padmini:
Nice starting Jebamalar !!. :clap: Congrats!! and All the best !! (y)

Thank you padmini mam
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 01 - ஜெபமலர்sasi 2019-09-26 21:37
வாழ்த்துக்கள் மேம் அழகான கூலான தொடக்கம் எபி சூப்பர் :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 01 - ஜெபமலர்Jebamalar 2019-09-28 21:45
Quoting sasi:
வாழ்த்துக்கள் மேம் அழகான கூலான தொடக்கம் எபி சூப்பர் :clap:

நன்றி தோழி
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 01 - ஜெபமலர்Sahithyaraj 2019-09-26 10:52
Romba azhagana thodakkam
Vazhthukkal sis :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 01 - ஜெபமலர்Jebamalar 2019-09-28 21:44
Quoting Sahithyaraj:
Romba azhagana thodakkam
Vazhthukkal sis :clap:

Thank you friend
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 01 - ஜெபமலர்Adharv 2019-09-26 09:35
Lovely and lively start (with yummy bf) jeba ma'am 👏 👏👏 👏👍 yena uncle ninga first epi laye ungala miss Pana vachitinga :sad: ellarum eppadi feel panuranga parunga :yes: but unga proxy aga unga entire family nikuranga :clap: :dance: loved the bonding between the siblings and hero fatherly figure aga support panuradhu really superb :hatsoff: ouch naa arik than andha veerarunun guess Panama vittutene ji 😜 :D

hearty wishes Pa ....summa dhool kalakunga 👍
Thank you !! Good day 😃
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 01 - ஜெபமலர்Jebamalar 2019-09-28 21:43
Quoting Adharv:
Lovely and lively start (with yummy bf) jeba ma'am 👏 👏👏 👏👍 yena uncle ninga first epi laye ungala miss Pana vachitinga :sad: ellarum eppadi feel panuranga parunga :yes: but unga proxy aga unga entire family nikuranga :clap: :dance: loved the bonding between the siblings and hero fatherly figure aga support panuradhu really superb :hatsoff: ouch naa arik than andha veerarunun guess Panama vittutene ji 😜 :D

hearty wishes Pa ....summa dhool kalakunga 👍
Thank you !! Good day 😃

Thank you friend
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 01 - ஜெபமலர்தீபக் 2019-09-26 09:19
congrats Jeba mam for the new story. i am silent reader of your poem and short stories your have good writing skill :hatsoff: . today's episode is really super :clap: . :thnkx: foe the update. :GL: for next episode.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 01 - ஜெபமலர்Jebamalar 2019-09-28 21:42
Quoting தீபக்:
congrats Jeba mam for the new story. i am silent reader of your poem and short stories your have good writing skill :hatsoff: . today's episode is really super :clap: . :thnkx: foe the update. :GL: for next episode.

Thank you for your supporting friend
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 01 - ஜெபமலர்Devi 2019-09-26 08:30
Congrats ஜெபமலர் .. ஒரு வாசகியா பார்த்த உங்களை எழுத்தாளரா பார்க்கிறதுக்கு ரொம்ப சந்தோஷம். மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள். (y) :clap:
Reply | Reply with quote | Quote
# ThankJebamalar 2019-09-28 21:42
Quoting Devi:
Congrats ஜெபமலர் .. ஒரு வாசகியா பார்த்த உங்களை எழுத்தாளரா பார்க்கிறதுக்கு ரொம்ப சந்தோஷம். மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள். (y) :clap:

Thank you devi mam... Unga comment parthathum rompa rompa santhosam mam
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 01 - ஜெபமலர்ரவை. 2019-09-26 07:31
Congrats, Jebamalar!
As you are already a successful writer of short stories, poems and jokes, here too, you will win!
Read and enjoyed reading the serial! U r great!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 01 - ஜெபமலர்madhumathi9 2019-09-26 05:34
:clap: (y) nalla thodakkam mam.vaazhthugal :clap: aduththu varum epiyai eppothu padikkalaam endru irukku. :thnkx: 4 this epi.kooduthalaana pages kodukka mudiyuma? Mudhal thodarkathaiye arumaiyaa ezhutha aarambiththu vitteergal. (y) :thnkx: :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 01 - ஜெபமலர்Jeba 2019-09-26 07:50
Thank u மது mam... Unga comment parthathum rompa santhosama iruku... Adutha 2epi konja page than irukum... Athuku aduthathula irunthu niraiya kodukiren... :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 01 - ஜெபமலர்Jeba 2019-09-26 07:52
Thank u sir... Unga aatharavu than inum enai nala writer ah mathanum.. :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 01 - ஜெபமலர்Jeba 2019-09-26 07:54
Thank u so much chillzee team... இப்படி ஒரு வாய்ப்பு கொடுத்ததற்கு.... :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 01 - ஜெபமலர்Chillzee Team 2019-09-26 08:24
It's our pleasure Jebamalar 🙏 All the very best for your series.
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top