Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (3 Votes)
தொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 04 - சசிரேகா - 5.0 out of 5 based on 3 votes
Thamarai mele neerthuli pol
Pin It

தொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 04 - சசிரேகா

ங்கராஜன் தன் மீது இப்படியொரு பழி போடுவார் என மிர்ணாளினி சற்றும் எதிர்பார்க்கவில்லை. தன் நிலைமை எப்படி உள்ளது, இதில் தான் எதற்காக அவரை பழிவாங்கப் போகிறோம் என நினைத்து கண் கலங்கினாள் மிர்ணாளினி. ரங்கராஜன் கேட்ட கேள்வி அவளின் மனதை வெகுவாக பாதித்திருந்தது.

எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது, நானா இங்க வந்தேன், அந்த அன்னம்மா பாட்டிதானே என்னை கூட்டிட்டு வந்தாங்க, நான் இங்க வந்திருக்க கூடாது, தேவையில்லாம வந்துட்டேன் சரி வந்துட்டேன், நானே அவர்கிட்ட பேசலாம்னு இருந்தேன், அதுக்குள்ள அவரே என்னென்னவோ பேசிட்டாரே

ரோஹித் என் மனசை காயப்படுத்தினதை விட இவர் சொன்ன ஒரு சொல் என்னை ரொம்ப கஷ்டப்படுத்திடுச்சி, அப்படி என்ன செஞ்சிட்டேன் நானு, எனக்கு என்ன ஆசையா இவரை பழிவாங்க, இதனால எனக்கு என்ன லாபம் இருக்கு, அதை ஏன் அவர் புரிஞ்சிக்கலை, என்னை என் அப்பா சேர்த்துக்கலை, அதனால நான் இங்க வேலை தேடி வந்தேன்னு சொல்றதுக்குள்ள இப்படி நினைச்சி பேசிட்டாரே

இப்ப நான் இங்க இருக்கனுமா, வேணாம், நாம கிளம்பலாம் அன்னம்மா பாட்டி வரட்டும் சொல்லிட்டு போகலாம்” என தனது குவார்டர்ஸ் வீட்டின் வாசலில் அமர்ந்துக் கொண்டு கவலையாக யோசித்துக் கொண்டிருந்தாள் மிரு.

அந்நேரம் அங்கு வந்த அன்னம்மாவோ அவளின் மன நிலைமையை புரிந்துக் கொள்ளாமல் உற்சாகமாகப் பேசினார்

சின்னய்யா வந்துட்டாரே போய் பார்த்தியே, என்ன சொன்னாரு, உன்னைப் பார்த்ததும் சந்தோஷப்பட்டாரா எனக்குத் தெரியும் நீ வந்ததை நினைச்சி அவர் ரொம்பவே சந்தோஷமா இருந்திருப்பாருஎன சொல்ல அவளோ வெறுப்பாக ஒரு புன்னகைப் பூத்தாள் அதைப் பார்த்த அன்னம்மா

என்னம்மா என்னாச்சி

அவர் என்னை புரிஞ்சிக்கலை பாட்டி, எனக்கு இங்க இருக்கவே பிடிக்கலை, நான் கிளம்பறேன்

எங்க போற

எங்கயாவது போறேன்என்றாள் வெறுப்பாக. அவரோ ஏதோ ஒன்று தவறாக நடந்துள்ளதாக நினைத்தவர் தானாக அனைத்தும் சரியாகிவிடும் என தன் மனதில் நினைத்துக் கொண்டார்.

நீயிரு எங்க போவ, உன்னை நான் எங்கயும் போக விடறதாயில்லைஎன அன்னம்மா உறுதியாகச் சொல்லவும் மிருவும் வேறு வழியில்லாமல் அமைதியானாள்

ரங்கனோ அவனது அறையில் மிர்ணாளினி சொன்ன பதிலை நினைத்து கவலையோடு

About the Author

Sasirekha

Sasirekha

Latest Books published in Chillzee KiMo

  • AndrilAndril
  • I MyselfI Myself
  • Nin thiruvadi saranamNin thiruvadi saranam
  • Pinai vendum panmaaya kalvanPinai vendum panmaaya kalvan
  • Tholaivil Ni Ninaivil NaanTholaivil Ni Ninaivil Naan
  • Thedum Kan Paarvai ThavikkaThedum Kan Paarvai Thavikka
  • Un nesam en suvasamUn nesam en suvasam
  • Unnai kan thedutheUnnai kan theduthe

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
+1 # RE: தொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 04 - சசிரேகாmadhumathi9 2019-09-26 05:22
:clap: (y) nice epi sasi interesting aaga irukku. :thnkx: 4 this big epi.aduththa epiyai padikka miga aarvamaaga kaaththu kondu irukkirom.paati seiyum plan ellam thavidu podiyaagi pogirathey :Q: veru vazhithaan enna.mirnaavirkku yaar puriya vaikkapogiraargal. :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 04 - சசிரேகாAdharv 2019-09-25 20:28
Interesting epi sasi ma'am 👏👏👏👏 rendu pwroda manasulai Ena irukkunu guess Pana mudiyala.....is rangan now.clear that miru is not here to.take revenge :Q: illa avaroda wife nu kadamai officer ah maritara :Q: annammakaga irukura miru Inga irundhu yena Pana poranga pesama ooruku anupunga ma'am ;-) chumma munji thooki vachikittu....indha yummy bf menu kettu I started feeling angry 😜 saptoma themba get a nindoma ninga kodutha savala mudichoma nu illama :o samathanam agarudhukula rangan.will become mangan facepalm small bro small.bro Ena vishyama poninga....hope next episode.la ninga pudhu.infor konduvaruvinganu waiting.

Thank you and keep rocking!

* I didn't feel bad no worries.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 04 - சசிரேகாதீபக் 2019-09-25 19:02
Sis today's episode is really super :clap: . Why chinnatambi went to Calcutta ? . Rajan see miru as wife but Miri is creating problem so sad :sad: . Annamal is helping both to get join together. when her thoughts gets succeed in going both together. Eagerly waiting to know that in upcoming episode. :thnkx: for the long episode. :GL: for the next one
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 04 - சசிரேகாmadhumathi9 2019-09-25 18:10
wow 34 pages :clap: (y) :thnkx: bug :thnkx: sasi :GL:
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top