Page 34 of 34
”ஆமாம் விடுங்க அன்னம்மா அவளை மாத்தறது கஷ்டம் பாவம் சாப்பிடாம இருக்கா, இந்தாங்க நீங்க அவளுக்கு தந்த டிபன் தட்டு, இதையாவது கொண்டு போய் அவளுக்கு கொடுங்க இனிமேல இப்படியெல்லாம் திட்டம் போடாதீங்க, அவள் விருப்பப்படி வாழட்டும், என்னையும் அவளையும் சேர்த்து வைக்கற நினைப்பை விட்டுட்டு உங்க வேலையை பாருங்க அன்னம்மா, என் தலையெழுத்து எப்படியோ அப்படியே நடக்கட்டும்
...
This story is now available on Chillzee KiMo.
...
e="font-size: 14pt;">Go to Thamarai mele neerthuli pol story main page