Page 31 of 34
சாப்பிடற டிபன் தர்றீங்க, எனக்கு நீங்க சாப்பிடறதே போதும் இது வேணாம் எனக்கு”
”பரவாயில்லை சாப்பிடு”
“இல்லை பாட்டி எனக்கு வேணாம், நீங்க மத்த வேலைக்காரங்க என்ன சாப்பிடறாங்களோ அதையே எனக்கும் கொடுங்க, இல்லைன்னா விடுங்க நான் பட்டினியாவே இருக்கேன்”
”சரி சரி விடு எதைச் சொல்லு, உடனே கோபம் வரும், என்கிட்ட கோபத்தைக்காட்டி என்ன பிர ... ப்படிக்குள் வந்தான் ரங்கராஜன். அவனது தடாலடியான வருகையால் மிர்ணாளினி பயந்தேப் போனாள், சட்டென எழுந்து நிற்க முயல அவனோ அவளை தடுத்து அமரவைத்து தானும் அவள் பக்கத்தில் அமர்ந்து
This story is now available on Chillzee KiMo.
...