Page 32 of 34
”என்ன இது” என அவன் கையில் இருந்த டிபன் தட்டை காட்டி கேட்க அதற்கு அவள்
”டிபன்” என்றாள்
”என்னை பிடிக்கலை, என்னை ஏத்துக்க மாட்ட என்கூட வாழ மாட்ட ஆனா, நீ எனக்காக டிபன் எல்லாம் செஞ்சித் தருவியா”
”நானா செய்யலை பாட்டிதான் செய்யச் சொன்னாங்க“
“ஓ அப்ப பாட்டிக்காகதான் இ ... இதை நீ சாப்பிடலாம் எச்சி சாப்பாடு சாப்பிட மாட்ட பரவாயில்லை நான் சாப்பிட்ட தட்டுலயாவது சாப்பிடலாமே புருஷன் சாப்பிட்ட தட்டுல பொண்டாட்டி சாப்பிடறது இந்த ஊர் வழக்கம்தான், என் தட்டுல இருக்கற
This story is now available on Chillzee KiMo.
...