(Reading time: 57 - 114 minutes)
Thamarai mele neerthuli pol
Thamarai mele neerthuli pol

அமைதியா உன் வேலைகளை பாரு, நாட்கள் போனா தானா உனக்கு சின்னய்யாவை பிடிக்க ஆரம்பிச்சிடும்

இல்லை எனக்கு பிடிக்காதுஎன்றாள் மிர்ணாளினி வீம்பாக

சின்னய்யாவை பிடிக்காதவங்க யாருமே இல்லை, அவரை வேணாம்னு சொல்ல உன்கிட்ட எந்த சாக்கும் இல்லை, வீணா அதை இதை யோசிச்சி தப்புத்தப்பா முடிவெடுக்காதஎன அறிவுரை கூறினார்

...
This story is now available on Chillzee KiMo.
...

உனக்கு பாதாம் பால் காய்ச்சிக் கொண்டு வரேன்” என சொல்ல அவளோ

எனக்கு வேணாம்என்றாள் ஈனக்குரலில் அவளின் குரலில் தெரிந்த மாற்றத்தைக் கண்டதும்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.