தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 07 - ஜெப மலர்
நிஷா செம க்யூட்டான இருக்கடீ. ஜோன் மட்டும் இப்போ பார்த்தா என்கேஜ் மட்டும் வேண்டாம் மேரேஜ்ம் வேண்டாம்னு ஹனிமூன்கே கூட்டிட்டு போய்டுவார் என்ற தோழியின் சீண்டலில் மெய் சிவந்து போய் விட்டாள்.
அம்மாடீ ரெடியாகிட்டீயா என்றவாறே உள்ளே நுழைந்த ஜோதியின் பின்னால் வந்த ஜோனின் அம்மா நிஷாவை அணைத்து கொண்டார்.
சற்று நேரத்தில் நிச்சய பங்ஷன் களைகட்ட தொடங்கியது. 10நாளாக தீ விபத்தில் களை இழந்து காணப்பட்ட அனைவரின் முகமும் பிரகாசித்தது. எதிர் பார்த்ததை விட அந்நாள் சிறப்பாக முடிந்தது. ஜோன் கிளம்புவதற்கு தயாரானவன் ரித்திக்கிடம் சொல்லி விட்டு கிளம்புவதற்காக கதவை தட்டினான்..
ரித
...
This story is now available on Chillzee KiMo.
...
சரியில்லை என்பதை உணர்ந்தான்.
ரீனா... ஏதோ பேசனும்னு சொன்னியேமா...
அது ஒன்றும் இல்லை ஆர்கே... நாங்க எங்க கிராமத்துக்கே போக போறோம்...
ஓ... ஆனால் ஏன் திடீர்னு...