Page 2 of 6
அங்க அப்பாவுக்கு கொஞ்சம் நிலம் இருக்கு... அதனால அங்க போய்டலாம்னு...
ஓ... சரி ரீனா தீ விபத்து பற்றி ஏதோ பேசனும்னு சொன்னியேமா
ஆர் கே.. அ..... து...
சொல்லுமா...
நீங்க எப்பவும் கவனமா இருங்கனு சொல்ல தான் கூப்பிட்டேன். வேற ஒன்னும் இல்ல...
....
ஆர்கே
சொல்லு ரீனா
டிஸ்டர்ப் பண்ணிட்டனோ...
அப்படி எதுவும் இல
...
This story is now available on Chillzee KiMo.
...
ோ போறேன்.. ஆனால் என் கண்காணிப்பில் நீ இருக்கிறத மறந்து போய் கூட மறந்து விடாதே ரீனா குட்டி வரட்டுமா...
கண் இமைக்கும் நேரத்தில் அவன் மறைந்து விட்டான். ஆனால் ரீனாவால் எதையும் மறக்க