(Reading time: 22 - 44 minutes)
Thavamindri Kidaittha Varamee
Thavamindri Kidaittha Varamee

தொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 26 - பத்மினி

மைதியாக சந்தோஷமாக சென்று கொண்டிருந்த பனிமலரின்  திருமண வாழ்வில் குழப்பத்தை கொண்டு வந்த மித்ரா வை பற்றி மேலும் தெரிந்து கொள்ள, ஷ்யாமை சந்திக்க சொல்லி இருந்தாள் பாரதி..

ஷ்யாம் வேலை செய்யும் மித்ரா மருத்துவமனையின்  அருகில் இருந்த காஃபி ஷாப் ல் சந்திக்கலாம் என ஷ்யாம்  சொல்ல, மலரும் அடுத்த அரை மணி நேரத்தில் அங்கு சென்றிருந்தாள்..

தன் வண்டியை பார்க்கிங் ல்  நிறுத்திவிட்டு உள்ளே செல்ல, அது அந்த காஃபி ஷாப் அவர்கள் திருமணத்திற்கு முன்பு வசி மலருடன் அடிக்கடி சந்தித்து பேசும் இடம்தான்..

அந்த காஃபி ஷாப் உள்ளே நுழைந்த மலரின் கால்கள் தானாக அவர்கள்

...
This story is now available on Chillzee KiMo.
...

ீங்க? வீட்ல எல்லாரும் நலமா? “ என்று நலம் விசாரித்தான்..

மலரும் அவனுக்கு பதில் அழித்து அவன் நலம் விசாரித்தவள் எப்படி கேட்பது என்று  மெல்ல தயங்கினாள்..

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.