Page 13 of 13
அவன் வேதனையை கண்ட ஷ்யாம்க்கும் கஷ்டமாக இருந்தது..
“இட்ஸ் ஓகே டா.. சிஸ்டர் நல்ல டைப்.. நீ தப்பா பேசி இருந்தாலும் அதை பெரிதாக எடுத்து கொள்ள மாட்டாங்க..” என்று வசியின் அருகில் வந்தவன் அவனை மெல்ல அணைத்து கொண்டான் ஆறுதல் சொல்லும் விதமாக
“ஹ்ம்ம் எல்லாம் அந்த மிதுவால் வந்தது.. நானே குழப்பத்தில் இருக்க அவ வேற பனிமலரை பற்றி தப்பாக சொல்ல அதில் இன்னும் கொஞ்சம் தடும
...
This story is now available on Chillzee KiMo.
...